Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Benz

அறிமுகம்: 2 பென்ஸ் கார்கள்

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்ஸிடஸ் பென்ஸ் கார் நிறுவனம், இந்தியாவில் சொகுசு கார் விற் பனையில், முக்கிய இடத்தில் உள் ளது. இந்த நிறுவனம் தற்போது 2 புதிய கார்களை அறிமுகப்படுத் தியுள்ளது. எஸ்எல் 350 என்ற பெயரில் வெளியாகியுள்ள ஸ் போர்ட்ஸ் காரின் விலை ரூ.98.5 லட்சம். இதில் 3.5 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஜிஎல் 500 என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) காரை யும் (more…)

சொகுசு கார்கள் விலை உயரும்?

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் வெளிநாட்டு சொகுசு கார் களுக்கான சுங்கத் தீர்வை யை (இறக்குமதி வரி) மத்திய அரசு 10 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அண்மையில் உயர் த்தியது. சொகுசு கார்கள் விலை உயர்வுக்கு இதுவே முக் கிய காரணமாகும். இறக்குமதி வரி விதிப்பு அதி கரிப்பால், சொகுசு கார்கள் விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத் தின் (more…)

மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை 51 சதவீதம் உயர்வு

மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம், இந்தியாவில் உயர் வகை சொகுசு கார்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்ற பிப்ரவ ரியில், 661 கார்களை விற்பனை செய்து ள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத் தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 51 சதவீதம் அதிகமாகும். நிறுவனத் தின், சி பிரிவு கார்கள் விற்பனை 110 சதவீதம் அதிகரித்து, 172 என்ற எண்ணிக் கையிலிருந்து 362 கார்களாக அதிகரித்துள்ளது. சென்ற பிப்ர வரியில், இ பிரிவு கார்கள் விற்பனை 230 ஆக (more…)

கார்கள் என்றால் மெர்சிடிஸ் பென்ஸ். கனரக வாகனங்கள் என்றால் பென்ஸ்!….

இந்தியாவில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்களுக்கென, 'பாரத் பென்ஸ்' என்ற புதிய பிராண்டு பெயரை டைம்லர் நிறுவனம் அறி முகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் கனரக வாகனங்கள் பாரத் பென்ஸ் பிராண்டில் வெளிவரும் என் றும் தெரிவித் துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை தயாரிக்கும் டைம்லர் நிறுவனம்,கனரக வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய கனரக வாகன விற்பனையாளர் என்ற பெருமையையும் டைம்லர் பெற் றுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல்,மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தொழிற் சாலையில் (more…)

டைம்லர் : பாரத் பென்ஸ் பிராண்டில் கனரக வாகனங்கள்

இந்தியாவில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்களுக்கென,'பாரத் பென்ஸ்'என்ற புதிய பிராண்டு பெய ரை டைம்லர் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முத ல் கனரக வாகனங்கள் பாரத் பென்ஸ் பிராண்டில் வெளிவரும் என்று ம் தெரிவித் துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை தயாரி க்கும் டைம்லர் நிறுவனம், கனரக வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய கனரக வாகன விற்பனையாளர் என்ற பெருமையையும் டைம்லர் பெற்றுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல்,மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தொழிற்சாலையில் பஸ்,டிரக் உள்ளிட்ட (more…)