Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Bhagavata Purana

2007-ல் இறந்த ஒரு கைதியின் தண்டனையை 2012-ல் குறைத்த‍ ஜனாதிபதி

பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற கைதி இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவரது தண்டனை ஆயுள் தண்டனையா கக் குறைத்து கருணை காட்டியுள் ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீ ல். இவரால் கருணை காட்டப்பட்டவர், பிரதீபா பாட்டீல் சார்ந்த மகாராஷ்டி ர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் பாண்டு பாபுராவ் திட்கே. அவர் கடந்த (more…)

பாம்பு புற்று உள்ள இடத்தில் வீடு கட்டலாமா?

காலி இடம் அல்லது வீட்டின் அருகில் பாம்பு புற்று இருந்தால் சிலர் வீடு கட்டுவதற்குத் தயங்குவார்கள். இவ ர்கள் முதலில் தெளிவாக ஒரு விஷயத் தை புரிந்து கொள்ள வேண்டும். புற்றை பாம்புகள் உருவாக்குவதில்லை. எறும்பு கள் உருவாக்கிய புற்றில்தான் பாம்பு கள் வசிக்கின்றன. எனவே புற்று உள்ள இட ங்களில் தாராளமாக வீடு கட்டலாம். புற்றை இடிக்கும் முன் முதலில் (more…)

ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே!

(கருத்து - கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீகாந்த், நம் உரத்த சிந்தனை மாத இதழுக்காக‌) மொத்த‍முள்ள‍ 9 அணிகளின் டாப் வீரர்களைப் பற்றிய குறிப்பு 1. பெயர் - மம்தா பானர்ஜி அணி - கல்கத்தா சார்ஜர்ஸ் இவரைப்பற்றி - வேகப்பந்து வீச்சாளர், கொல்கத்தாவில் நடைபெற் ற‍ போட்டியில் இடது மற்றும் வலது பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தவர். டில்லிக்கு எதிரே தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, வருகிறார். இவ ரது பந்து வீச்சுக்கு வீழ்ந்தவர்க ளில் மன்மோகன், பிரணாப் போன்றவர்கள். இந்த அதிரடி வீரரை எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முடியவில்லை. இவரை எதிர்த்தாலோ அதிக விலை கொடுக்க‍ வேண்டியிருக்கும். 2. பெயர் - மன்மோ (more…)

வ‌ரப்போகுது! வீட்டுக்கு வீடு சோலார்!

சூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்: கரன்ட் கட்டா வதைப் பார்த்து டைம் சொல் வது இந்தக் காலம் - இது சமீப த்தில் எஸ்.எம்.எஸ். மூலம் மொபைல் போனில் பரவிய ஜோக் நிமிஷத்திற்கு நிமிஷம் கர ன்ட் கட்டாவதால் இன்றைக்கு த் தமிழக மே இருளில் சிக்கித் தவிக்கிறது. இருளை விரட்டி யடிக்க பல ஆயிரம் ரூபாயை செலவழித்து இன்வெர்ட்டரை வாங் கித் தள்ளுகிறார்கள் மக்கள். ஆனால், அந்த இன்வெர்ட்டர் இயங்கத் தேவையான மின்சாரம் இல்லாமல், பல (more…)