Friday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: biology

மனித எலும்புகள் – விரிவான பார்வை – வீடியோ

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங்கள். இந்த உயிரினங்களுக்கு எலும்புக ள் தான் உடலமைப்பை கொடுக் கின்றன. அவற்றின் தகவமைப்பு க்கு ஏற்ப எலும்புகள் அமைந்து ள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட் டிகளில் மனிதனும் அடக்கம். மனித எலும்புகள் விசித்திர மான அமைப்பு கொண்டவை. அவை தான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய்கின்றன. மனிதனின் செயல் பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித (more…)

காதலனுடன் ஓடிப்போக நினைக்கும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை!

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என் று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வாரத்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தன் படிப்பையு ம், பெற்றோரையும், சகோத ரர்க ளையும், உறவுகளையும் தீராத்துய ரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள். உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்றுசிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படு குழியில் தள்ளி விட நீங்களும் ஒரு காரண மாக (more…)

பழம், தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்திலும் அரிய மருத்துவ பண்புகளை கொண்ட சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத் தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்து வ பண்புகளை கொண்டது. ஆங்கி லத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவர வியல் பெயர்- Annona squamosa என்று பெயர். சீத்தாப்பழத்தில்-நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரத ம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய (more…)

தேனீக்களிடம் நடத்திய ஆய்வு – வீடியோ

சுறுசுறுப்பு மற்றும் நேரத்தை கடைபிடிப்பதில் பெயர் பெற்றவை தேனீக்கள். சமீபத்தில் ஆக்லாண்டு, ஜெர்மன், நியுசிலாந்து புலனறிவு ஆரா ய்சியாளர்கள் (தனித் தனியாக) தேனீக் களுக்கு மூன்று மணிக் கொருமுறை ஐசோஃபுளுரன் மயக்கமருந்து (isoflurane) கொடுத்து ஆராய்ந்தார்கள். மனிதனின் அறுவை சிகிச்சைக்கு இம்மயக்க மருந்து அளிக் கப்படுகிறது. சரி இந்த (more…)

உலகம் மற்றும் உயிர்கள் தோற்றம் பற்றிய வீடியோ

உலகியல் வாழ்வில் மனித குல மேம்பாட்டி ற்கான இயற்கையன்னை யின் வனப்பும் இறைவனின் கருணையும் இணைந்து எமக்கு கிடைத்த அருங் கலைகள் ஏராளம். மனிதன் பேசவும் எழுத வும் தொடங்க முன்னர் ஆடவும் அதற்கேற்ப இசைக்கவும் தொடங்கி விட்டான். கலைகள் மனிதரின் கவலைகளை மறக்கவும், உலகி யலை இறையின்பத்தோடு (more…)

அமைதியாக சிலர் இருக்க காரணம் என்ன?

சிலர் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். இவர்கள் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்னவென ஜப்பா னிய மற்றும் ஐக்கிய அமெ ரிக்க ஆய்வார்கள் ஆராய்ந்து ள்ளனர்.  நபர் ஒருவரின் அமைதிக் கான காரணம் மரபணுக்களே என ஆய்வின் முடிவு வெளி யிடப் (more…)

மனநோய் கேவலமா ? ? ? …

தனக்கு மனநோய் உள்ளது என்று வெளியில் தெரிந்தால் அவமானம். தன்னுடைய சுய மரி யாதை, குடும்பத்தினருடைய மரி யாதை, கௌரவம் போன்றவை பாதிக்கப்படும். அதனால் திரும ணம் முதலான சுபகாரியங்கள் தடைபடும். வேலை கிடைப்பது கடினம். அப்படியே கிடைத்தாலு ம் அந்த வேலை நிலைத்திருக்கு மா என்பது சந்தேகம். இப்படி யான சமூக அச்சமே மொத்த மருத்துவத் துறையிலிருந்து மன நல  மருத்துவத்தையே தனிமைப் படுத்தியிருக்கிற ஒரு விஷ யம்! Stigma என்று இதைச் சொல்கிறோம். Stigma என்பதற்கு (more…)

பிளஸ் டூ: பாடம் வாரியான ரேங்க் பட்டியல்

இன்று பிளஸ் டூ முடிவுகள் வெளியாகின. இதில் ஒசூர் மாணவி கே. ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத் தைப் பிடித்துள்ளார். பாடம் வாரியான தரவரிசைப் பட்டியல் வருமாறு, கணினி அறிவியல்: கணினி அறிவியலில் 223 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற் றுள்ளனர். இதில் செங்க ல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகா லட் சுமி 200 மதிப்பெண்கள் பெற் று முதலிடத்தில் உள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா கணினி அறிவியலில் 200 மதிப்பெண்களுடன் மொத் தம் 1181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். திருச்சி ஆர்.எஸ்.கே. பள்ளி மாணவி திவ்யா 1174 மதிப் பெண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரும் (more…)

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்காக நமது விதை2விருட்சம் இணையம் மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கண்டு தங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து பயன்பெறுங்கள் கணக்கு பதிவியல் (அக்கொண்டன்சி - Accountancy) மாதிரி வினாத்தாள் உயிரியியல் தாவரவியல், (பயோ பாட்டனி - Bio - Botany) மாதிரி வினாத்தாள் வேதியியல் (கெமிஸ்ட்ரி - Chemistry) மாதிரி வினாத்தாள் ஆங்கிலம் - 1 (இங்கிலிஷ் -  English) மாதிரி வினாத்தாள் ஆங்கிலம் (இங்கிலிஷ் - English) - 2 மாதிரி வினாத்தாள் வணிக கணிதம் (மேக்தமேட்டிக்ஸ் - Mathematics ) மாதிரி வினாத்தாள் தாவரவியல் (பாட்டனி - Botany ) மாதிரி வினாத்தாள் உயிரியல் (விலங்கியல் - Zoology ) மாதிரி வினாத்தாள் Communicating English மாதிரி வினாத்தாள் வேதியியல