Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: bird

தையல்காரக் குருவி பற்றிய சில சுராரஸ்யத் தகவல்கள்:-

இதை 'Tailor bird' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தையல் காரக் குருவி, குடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல் காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத் தட்ட இரு மடங்காக. இந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா? சற்றே அகலமான இலயினைத் தேர்ந் தெடுத்து அதனை பறந்து கொண்டிரு க்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும். பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினை க் கொண்டு வந்து வைக்கும். தனது கூறிய (more…)

அட! முகநூலில் (facebook) நம்ம‍ உலகநாயகன் கமல்ஹாசன்!!

கமல்ஹாச‌ன் பெயரில் முகநூலில் (ஃபேஸ்புக்கிள்) பல கணக்குக ளை இருப்ப‍தால், கமலின் உண் மையான அக் கொண்ட்  எது என் பது தெரியாமல் ரசிகர்கள் பெ ரிய குழப்பத்தில் இருந்துவருவ தை அறிந்த கமல், பேஸ்புக்கில் தனது பெயரில் புதியதாக அக் கொண்ட் ஓப்ப‍ன் செய்து, அதில், ” வண க்கம். நான் ஃபேஸ் புக்கில் இல்லாதது பற்றி பல முறை வருத்தப்பட்டிருக்கிறேன். நான் வந்தத ற்குப் பின் அது நான் தானா? என்ற (more…)

பறவையை வேட்டையாடும் சிங்கங்கள் – தத்ரூபக் காட்சி – வீடியோ

ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam) உள் ள Artis Royal மிருக காட்சி சாலையி ல் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிங்கங்கள் வாழு ம் தனிப் பகுதியில் இருக்கும் நீர் நிலையில் தரையிறங்கிய அப்பாவி blue heron. தனக்கு நேரப் போகும் அசம் பாவிதம் தெரியாமலேயே அது தனக்கு வேண்டிய‌ உணவு தேடிக் கொண்டிருந்தது, அச்சமயத்தில் இந்த பறவையை பார்த்த‍ சிங்கங்கள் இந்த பறவையை லாவகமாக வேட்டையாடி தங்களுக்கு இறையாக்கும் காட்சியை அங்கு வந்த சுற்றுலா பயணி ஒருவர் எதேச்சையாக தனது (more…)

சிரிக்க‍வும் சிந்திக்க‍வும் வைக்கும் விலங்குகளின் விந்தையான செயல்கள் (புகைப்படங்கள்)

அட என்ன‍ங்க மேல இருக்குற ஒரே ஒரு  பட்த்தை மட்டு, பாத்தா போதுமா சும்மா கீழ இருக்குற மத்த‍ படங்களையு பாருங்க சார்! ஆ! அப்புறம் ஒரு சங்கதி! எல்லா ப (more…)

பறவைகளின் தூக்கம்!

பறவை இனத்தில் பல, வித்தி யாசமான முறையில் தூங்குகி ன்றன. அப்படி விந்தையாகத் தூங் கும் சிற பறவை கள்… *`வவ்வால் கிளி’ என்ற பற வை ஒரு காலால் ஏதாவது கிளையை ப் பிடித்துக்கொண்டு தலைகீழா கத் தொங்கிக் கொண்டே தூங்கு கிறது. * `ஸ்விப்ட்’ என்ற பறவை, பெரிய பந்து போல ஒன்றையொன்று கட்டிக் கொண்டு (more…)

கழுகின் கால்களில் சிக்கிய‌ ஆடு!

நம்மூர்களில் கழுகு, கோழிக் குஞ்சை லபக்கென்று தூக்கிச் செல்வதைத் தான் பார்த்தி ருக்கின்றோ. ஆனால் இங்கே இராட்சத கோல்டன் கழுகின் கால்களுக்குள் சிக்கிக் கொண்ட ஒரு ஆடு. இனி இதற்கு எதிர்காலம் இல்லை. இந்த ஆடு அளவில் சற்று சிறியது. ஆனால் (more…)