Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Black Dots

இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்

இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்

இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் பெண்களே உங்கள் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும் இருக்க வேண்டும். அதைவிடுத்து உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் ஏதேனும் தோன்றி இருந்தால் அது உங்கள் முகத்தின் அழகை கெடுத்துவிடும். ஆகையால் அத்தகைய கரும்புள்ளிகளை மறையவைத்து உங்கள் முகத்தின் அழகை மென்மேலும் கூட்டும் ஓர் எளிய வீட்டுக்குறிப்பு தான் இந்த அழகு குறிப்பு எலுமிச்சை சாறு சிறிதளவு தேனில் கலந்து அதனை தினந் தோறும் உங்கள் முகத்தில் நன்றாக‌ தடவி சில நிமிடங்கள் கழித்து சில நிமிடங்கள் உங்கள் கைகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், உங்கள் முகத்தில் தோன்றிய கரும்புள்ளிகள் காணாமல் போவதோடு முகமும் மென்மையாக பளபளப்பாக வும் தோன்றி வசீகரிக்கும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். #முகம், #அழகு, #இளம்பெண், #பெண், #தேன், #எலுமிச்சை, #மசாஜ், #கரும்புள்ளி, #விதை2விர

கரும்புள்ளிகள் இல்லாத பொலிவான‌ முக அழகுக்கு

கரும்புள்ளிகள் இல்லாத பொலிவான‌ முக அழகுக்கு . . . கரும்புள்ளிகள் இல்லாத பொலிவான‌ முக அழகுக்கு . . . கோடையில் உங்களது அழகான சருமம் வறட்சி அடைந்து காணப்படுகிற தா? குறிப்பாக‌ (more…)

இந்த கலவையை உங்கள் மூக்கில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்தால் . . .

இந்த கலவையை உங்கள் மூக்கில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்தால் . . . இந்த கலவையை உங்கள் மூக்கில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்தால் . . . மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், உங்க முகம் அழகாக இருந்தும், உங்க மூக்கு உங்க அழகை கெடுத்து உங்க தன்ன‍ம்பிக்கை சீர்குலைக்கும். இந்த மூக்கில் (more…)

கரும்புள்ளியை நீக்க சில டிப்ஸ்…

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க எத்தனையோ கெமிக்கல் கலந்த அழகுப்பொருட்கள் கடை களில் இருந்தாலும், அவை அனை வருக்குமே சிறந்ததாக செயல்படும் என்று சொல்ல முடியாது. ஏனெனி ல் அனைவருக்குமே ஒரே மாதிரி யான சருமம் இருக்கும் என்று சொ ல்ல முடியாது. மேலும் அக் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தினால், சில சமயங்க ளில் சருமத்திற் கு அவைசேராமல் பல பக்கவிளை வுகளை ஏற்படுத்திவிடும். ஆகவே அத்தகைய பிர ச்சனைகள் எல்லா ம் வராமல் இருக்கவேண்டுமென்றால், அதற்கு (more…)

உங்களைக் கலங்க வைக்கும் கரும்புள்ளிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க‍

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் சில சமயங்களில் வெளியில் தலைகாட்ட முடியாமல் செய்து விடும். அதுவும் சிவந்த நிறத்தை உடையவர்களுக்கு புள்ளி புள்ளி யாக இருப்பது முக அழகையே மாற்றிவிடும். ஊட்டச் சத்துக் குறைவு, மலச்சிக்கல் போன்ற காரணங்களினால் கூட முகத்தில் கரும்புள்ளிகள் தோன்ற காரண மா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar