
இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது
இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது
காது அழகாக இருந்தால்தான், அதில் மாட்டும் கம்மலாலும் அல்லது ஜிமிக்கியலும் இன்னும் அழகு கூடும். பொதுவாக பெண்களின் காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவி, சுமார் 20 நிமிடம் வரை ஊறவிட்டு அதன்பிறகு காதுகளை சுத்தமான துணியைக் கொண்டு அழுத்தமாக துடைத்து விட வேண்டும். .இதுபோன்றே தொடர்ச்சியாக செய்து வந்தால் நாளடைவில் காதில் உள்ள கறுப்பு வளையம் தானாகவே மாயமாகி விடும். முகத்திற்கு பூசும் ஃபேஸ் பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.
#காது, #காதுகள், #செவி, #காது_மடல், #மடல், #கம்மல், #ஜிமிக்கி, #ஜிமிக்கி_கம்மல், #பேபிலோஷன், #கருமை, #கருப்பு, #அழகு, #விதை2விருட்சம், #Ear, #ears, #ear_lobe, #flap, #gummy, #gimmicky, #gimmicky_kummel, #papilion, #dark, #black, #beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham,