Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Blog

பாரிமுனையில் அரசு பஸ் ஊழியர்கள் – மாணவர்கள் ப‌யங்கர மோதல்

சென்னையில் பாரிமுனையில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் இன்று மாலை 4.30 மணி அளவில் அரசு பஸ்சில் ஏறினார்கள். அப்போது அந்த பஸ் டிரைவர், கண்டக்டருக்கும், மாணவர்களுக் கும் இடையே திடீரென வாக்குவா தம் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் பஸ் டிரைவர், கண் டக்டரை தாக்கியதாக கூறப்படுகி றது. இதையடுத்து பாரிமுனைக்கு வந் து செல்லும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.  இதற்கு தீர்வு கிடைக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று அவர்கள் அறிவித்தனர். மாணவர்கள்மீது நடவடி க்கை எடுத்தால்தான் பஸ்களை இயக்குவோம் என்றும் கூறினார்க ள். இதன் காரணமாக பாரிமுனை பகுதியில் (more…)

ராகிங் செயல்பாட்டிற்கெதிரான வலைத்தளம் மற்றும் ஹெல்ப்லைன்!

  ராகிங் செயலுக்கெதிரான வலைதளத்தையும், ஹெல்ப்லைனையு ம் மனிதவள அமைச்சர் கபில்சிபல் டெல்லியில் தொடங்கி வைத் தார். இந்த போர்டல், ராஜேந்திர கச்ரூ என்ப வரின் கீழ் செயல்படும் அமன் சத்யா கச்ரூ ட்ரஸ்ட் என்ற அமைப்பால் ஏற்ப டுத்தப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டில், ராகிங் செயல் பாட்டிற்கு எதிரான ஒரு போர்டலை உருவாக்க வேண்டுமென உச்ச நீதிமன் றம் கூறியிருந்தது நினைவிருக்கலாம். இந்நிகழ்ச்சியில் பேசிய கபில் சிபல், "ராகிங் என்பது ஒரு பெருங் குற்றம். இது, ஒரு மாணவரின் தன்னம் பிக்கையை அழித்து, அவரை (more…)

உங்களுக்கு பிடித்த‍ வலைதளம் வெவ்வேறு கணினி திரைகளில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை அறிய உதவும் தளம்

ந‌மக்கு பிடித்த முறையில், நமக்கு பிடித்த‍ வலைப்பூ வை நமது கணினி திரையில் எவ்வாறு தோற்ற மளிக்கிறது என்பதை மட்டுமே நாம் அறிவோம். ஆனால் வெவ் வேறு ரெசொலூஷன் கொண்ட கணினித் திரைகளில் அது எப்படி தோ ற்ற மளிக் கும் என்பது நமக்கு தெரிவதி (more…)

கணினிக் கலைச்சொற்கள் (Computer Terms in Tamil)

“ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு” என்பர். அவற்றில் ஓவியக் கலை, நடனக் கலை, சிற்பக் கலை என்பவற்றை மட்டுமே கலைகளா க பார்ப்போர் உளர்; ஆனால் அவ் வாறின்றி போர் கலை, கணிதக் கலை என ஒவ்வொரு துறையை யும் ஒவ்வொரு கலையாகவே பழ ந்தமிழர் வகைப்படுத்தினர். அந்த வரிசையில் தற்போதைய தொழி ல் நுட்பக் கலை, கணனிக் கலை போன்றவற்றையும் இணை த்துக் கொள்ளலாம். அத்துடன் ஒவ்வொ ரு கலை சார்ந்த சொற்களும் கால த்துக்கு காலம் தமிழறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் உரு வாக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றையே (more…)

மனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை காட்டும் அனிமேஷன்கள் தளம்

வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமா னதாகிவிட்டது. இணையதளங்களின் எண்ணி க்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது.  மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம்போல் செயல்பட்டு கொண்டிருக் கிறது. இந்த உறுப்புகள் எப்படி செயல் படுகிற து என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம். தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல் படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணைய தளம் வழங்குகிறது. இந்த தளத்தை கண்டிப்பாக உங்கள் பிள் ளைகளுக்கு அறிமுகம்படுத்தி வையுங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும் (more…)

இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் …

இணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொ ண்டே இருப்பதால் இணைய தளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொ ண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத் திற்கும் மற்றும் மாவட்டங்க ளுக்கும் தனித்தனி இணைய தளங்களை உருவாக்கி தங்க ள் தகவல்களை இணையத்தி ல் வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த இணையதளங்கள் அனைத் தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியா வில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங் களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம். ஆனால் இதை எல்லாம் ஒரே இடத்தில் காணும் வசதியாக நம் அரசாங்கம் ஒரு (more…)

கூகுளும் இந்தியாவும்

கூகிள் இணையத் தேடல் வலைத்தளம், கோடிக் கணக்கானோ ருக்கு தகவல்களை வழ ங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலை யில், இந்தியா வில் ப ல முக்கியப் பிரமுக ர்கள் மற்றும் அதிகாரி களுக்கு தர்ம சங்கடத் தை ஏற்படுத்தும் தலை வலியாக (more…)

பிரபல இணையமா! தேவை கவனம்!!

கம்ப்யூட்டரில் இணையத்தில் தகவல்களைப் பெற்றுக் கொ ண்டிருக்கையில், உங்களிட ம் உள்ள பிளாஷ் ப்ளேயர், குயிக் டைம் புரோகிராம், ஸ்கைப் போன்ற ஏதேனும் ஒன்றுக்கான அப்டேட் தயா ராக இருப்பதாகவும், அத னை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள் ளவும் என்று ஒரு பாப் அப் செய்தி கிடைக்கும். உடனே நாம் அதாகத்தானே செய்தி வந்துள்ளது என்று எண்ணி, உடனே அப்டேட் செய்திட இசைவு தரும் பட்டனில் (more…)

அறிவியல் தகவல்களுக்கு ஒரு தேடுதளம்

தேடலுக்கான தளம் என்றால், நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடு வதற்கு மட்டும் என ஓர் தளம், கூகுள் தேடல் தளத் தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது. இதன் பெயர் "சைரஸ் (Scirus)'. இயங்கும் முகவரி http://www.scirus.com. கூகுள் தளத்திற்கும் மேலாக இதனை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை, இந்த தளம் கொண்டு ள்ள http://www.scirus.com/srsapp/aboutus/ என்ற இணையப் (more…)

விக்கிலீக்ஸ் வெளியிட்ட முக்கிய தகவல்: வன்னிப் போரின் இறுதிக்கட்டம்

மேற்குலகின் இராஜதந்திரிகள் 2009 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களும் இலங்கைத் தீவின் போரினை முடிபுக்குக் கொண்டு வருவதற்கு எவ்வாறு முனைப்புடன் முயன்றனர் என்பதை வெளிப் படுத்தும் 38 வரையான-விக்கிலீக்ஸ் ஊடாகக் கசிந்துள்ள அமெரிக்க வெளி யுறவு அமைச்சக ஆவணங்களை நோர்வேயின் ஆப்தன்போஸ்தன் நாளி தழ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆபதன்போஸ்தன் வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழ கத்தினை இங்கே முழுமையாகத் தரு கின்றோம். 2009 மார்ச் மாதம் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் போரினால் பாரிய மனிதாபிமான அழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார். அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரை த் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியா க நேரிடும் எனவும்,அது (more…)

அழகான புகைப்பட வடிவமைப்பிற்கு உதவும் இணையம்

அனைவருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் என்றும், மற்ற வர்களை அது கவர கூடியதாய் அமைய வேண் டும் என்றும் எண்ணம் உண்டு. புகைப்படங்களை மற்றவர்களை கவரும் வகையில் வடிவமைப்பதற்கு ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் இருந்து சிறந்த 3 இணைய தளங்கள் கீழே (more…)

வலை பக்கங்களை நான்கு பக்கமும் சுழற்ற – Chrome AddOn

நாம் இணையத்தில் பல பக்கங்க ளை பார்த்து கொண்டு இருப்போ ம். ஒரு வித்தியாசத்திற்க்காக  இந்த பக்கங்களை தலை கீழாக பார்க்கலாமா. நில்லுங்க என்ன பண்றீங்க  கம்யுட்டரை தலை கீழாக கவிழ்த்து பார்பீர் களா அதற்கு அவசியமே இல்லை இதற்கு ஒரு நீட்சி உள்ளது. இந்த நீட்சியை நம் கணினியில் நிறு வி Win+; (semicolon) (https://chrome.google.com/extensions/detail/ejmdppmmnogaandoecmdhkbcgolhfefd) தட்டினால் நாம் பார் த்து கொண்டு இருக்கும் பக்கம் நான்கு பக்கமும் சுழன்று சுழன்று வரும். நம் குழந்தைகளை குஷி படுத்தலாம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.