
பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்
பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்
இன்றைய வளர்ந்து வரும் மருத்துவ அறிவியலால், எத்தனையோ நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து அதனை உரிய மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்த நோய்கள் வருவதற்கு முன்பே அதனை தடுத்து, ஆரோக்கியத்தை பேண முடியும்.
ஒவ்வொரு பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் கூடுதலாக இருப்பது, முகத்தில் பருக்கள் மற்றும் ரோமம் வளர்வது, மாதவிடாய் சுழற்சி ஒரு ஆண்டிற்கு நான்கு அல்லது அதற்கும் குறைவான முறையில் வருவது அல்லது வராமல் இருப்பது, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது, இடுப்பின் அளவு மட்டும் அதிகரிப்பது உள்ளிட்டவை 18 வயதிற்குள் ஏற்பட்டால் இவர்களுக்கு கருப்பையில் நீர்க் கட்டிகள் (Uterine Cysts) வரும் வாய்ப்புகள் அதிகம் எனலாம். இவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவதுடன்,