Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Bluetooth

புளூடூத் மூலம் மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற. . .

புளூடூத் மூலம் மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு  மாற்ற. . . மொபைலில் இருக்கும் தகவல்களை அவ்வப்போது கணினிக்கு மாற்ற வேண்டியிருக்கும், ஒவ்வொரு மு றையும் டேட்டா கேபிள்களை (more…)

மே 21, இதே நாளில் . . .

1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக் கருகி ல் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.விடுதலை புலிகளின் கொடும் செயலுக்கு பலியானார்.... இவருடைய இலங் கை -இந்திய ஒப்பந்தம்....நிறைவேற்றப்பட்டு இருந்தால் ..... இன்று ஈழத் தமிழ் மக்கள் எந்தவித இழப்புமின்றி இறையாண்மை யோடு வாழ்வதோடு இணைக்கப்பட்ட வடகிழக்குப்பகுதி ஆசியா விலேயே மக்கள் வாழ ஆசைப்படும் முதல் இடமாகவும். ஆசியா விலேயே முதல்பணக்காரப் பகுதியாகவும் திகழ்ந்திருக்கும். அன்னாருக்கும் அவருடம் உயிர் நீத்த 14 உயிர்களுக்கும் நினை வஞ்சலி.... அந்த நிகழ்வை ஸ்ரீபெரும்புதூரில் அருகில் (more…)

மே 20, இதே நாளில் . . .

1894 - சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) பிறந்த நாள் 526 - சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,00,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கோட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். 1891 - தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார். 1983 - எயிட்ஸ் நோயை உண்டாக்கும் (more…)

புளுடூத் 4 தொழில்நுட்பத் தகவல்கள்

வயர் இணைப்பு எதுவும் இன்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம் (Bluetooth Technolo gy) எவ்வாறு செயல்படுகிறது? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, தகவல்கள் பரிமாற் றத்திற்கு மிக அருமையான வசதியாக இருந்த து. இருப்பினும் பல்வேறு பிரச்னைக ளை சந்திக்க நேர்ந்தது. தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்க ளை இணைப்பதில் சிக்கல், கடவுச் சொல் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணை ப்பு அறுந்து போதல் மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் (more…)

நம்முடைய மொபைல் பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள

நம்முடைய மொபைல் பற்றிய விபரம் யாராவது கேட்டால் ஏதோ தெரிந்த 4 அல்லது 5 விஷயங் களை மட்டும் தான் சொல்லு வோம். அதை பற்றிய முழு விபரமும் நாம் சொல்ல மாட் டோம்.இன்று உங்களுக்கு ஒரு இணைய தளத்தினை அறிமுக ப்படுத்தி, இதில் உங்கள் மொ பைல் பற்றி முழு விபரங்களை யும் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த தளத்தில் . . . (more…)

இன்டெக்ஸ் அறிமுகப்படுத்திய மூன்று சிம் போன்

இரண்டு சிம் என்பது இன்று கட்டாயத் தேவையாய் மாறிவிட்ட நிலையில், இன்டெக் ஸ் நிறுவனம் அண்மை யில் மூன்று சிம்களை இயக்கக் கூடிய மொ பைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்ப னைக்கு அறிமுகப்படு த்தியுள்ளது. இது In 5030 E Trio என அழை க்கப்படுகிறது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம். ஏ. சிம்களைப் பயன்படு த்தலாம். இதன் பேட் டரி நீண்ட நாள் உழைக் கும் தன்மை உடையது என்பது இதன் இன்னொ ரு சிறப்பு. 2.2 அங்குல வண்ணத் திரை, 16 மிமீ தடிமன், 110 கிராம் எடை, ஆயிரம் முகவரிகள் கொ ள்ளக்கூடிய அட்ரஸ் புக், 600 எஸ்.எம். எஸ்.களைத்தேக்கி வைக்கக் கூடிய இடம் கொண்ட (more…)

அண்மையில் அறிமுகமான எச்.டி.சி. சல்சா மொபைல்

எச்.டி.சி. நிறுவனம் தயாரித்து அண்மையில் மொபைல் உல கக் கருத்தரங்கில் அறிமுக மான சல்சா மொபைல், இந் தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள து. இதன் அதிகபட்ச விலை ரூ.20,399 என்பது பலர் வர வேற்கும் செய்தியாக உள்ள து. இது ஒரு ஸ்மார்ட் போன். இதில் பேஸ்புக் த ளம் செல்ல என ஒரு தனி பட்டன் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 3.4 அங்குலத்தில் வண்ணத் தொடு திரை தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அமைப்பு 320x480 ஆகும். இதன் (more…)

கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்

கணினி பயன்படுத்தும் நாம் அனைவருவே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கி யமான தகவல் தான் இந்தப் பதிவு கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் பிரச்சி னை இல்லாமல் தட்டச்சு செய் யலாம். இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து நண் பர் கிருஷ் ணன் அவரது மடிக் கணினியில் இரண்டு கீ (பொ த்தான்) வேலை செய்யவில்லை இதனால் அந்த குறிப்பிட்ட கீ யைப் பயன்ப டுத்த முடியவில்லை என்றும் கூறி இருந்தார். சரி நாமும் இவருக்காக தேடிய போது சில (more…)

பாப்கார்ன் புரனக்டர் மொபைல்

உலகக் கோப்பை முடிவடையும் தறுவாயில், ஸ்பைஸ் நிறு வனம் புரஜக்டர் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியது. Popkorn M9000 என்று அழை க்க ப்படும் இந்த மொ பைல் புரஜக்டர் போ ன், பலவ கையான வசதிகளைத்தரு கிறது. இதில் புரஜக்டர் ஒன் று இணைக்கப் பட்டு ள் ளது. அத்துடன் அனலா க் டிவி சிப் ஒன்றும் இணைந்து ள்ளது. இத ன் மூலம் இலவச டிவி சேனல் களை போ னில் பார் த்து மகிழ லாம். இதில் மூவி படங்க ளையும், கிரிக் கெட் மேட்ச் களையும் பார் த்து ரசிக்கலாம். அப் படியே திரையில் புரஜக்டர் மூலம் காட்டலாம். 2.4 அங்குல வண்ணத் திரை, ஜி.பி.ஆர்.எஸ்.,WAP, Bluetooth 2.1 ஆகிய தொழில் நுட்ப வசதி, 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட டிஜிட்டல் கேமரா, 87 எம்பி போன் நினைவகம், அதனை 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஆடியோ மற்றும் (more…)

புளுடூத் பெயர்க் காரணம்

தகவல் பரிமாற்றத்தில் இன்று பெரிய அளவில் நமக்கு உதவிடும் தொழில் நுட்பம் புளுடூத் தொழில் நுட்பம். முதலில் இந்தப் பெயரைக் கேள்விப் படுப வர்கள், ஏன் இந்தக் கலர் பெயர் தரப்பட்டுள்ளது? என்ற கேள்வியை மனதிற்குள்ளா கவே போட்டுக் கொள்வார்கள். ஏதோ காரணம் என்று எண்ணி, சரியான காரணம் தேடிப் பார்க்காமல் அப்படியே விட்டு விடுவார்கள். அதற்கான காரணத்தைப் பார்ப்போமா? 900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென் மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தைத் தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய (more…)

புதிய சோனி எக்ஸ் 8

எக்ஸ்பீரியா 10 போன்ற உயர்ரக போன்களை வாங்க இயலாத வர்களுக்கென தயாரி க்கப்பட்ட எக்ஸ்பீரியா 8, ஏறத்தாழ அனை த்து வசதிகளையும் சிறப் பாகத் தரும் ஒரு ஆண் ட்ராய்ட் போனா கும். நண்பர்களுடன் அளவ ளாவ, பொழுது போக்கு அம்சங்களை முழு மையாக ரசிக்க, எளிதாக இணைப்புகளை மேற் கொண்டு செயல்பட எனப் பல இலக்குகளைக் கொ ண்டு வடிவமைக்கப் பட்ட போனாக வந்துள்ளது சோனி எரிக்சன் எக்ஸ் 8. இதன் தொடுதிரையின் நான்கு மூலைகளில் தொட்டு நம் விருப்பமான செயல்பாடுகளை இயக்கலாம். ட்வீட்ஸ், மெசேஜ்கள், பேஸ்புக் மற்றும் பிற தளங்கள் தொடர்பு ஆகிய அனைத்தும் மிக (more…)

New Mobiles

ஆண்டு தோறும் உலக மொபைல் கண்காட்சியில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் புதிய மாடல்களை வர்த்தகர்களு க்கும், மக்களுக்கும் காட்டு வார்கள். அவை பன்னாட்ட ளவில் சந்தையை அடைய சில மாதங்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். இந்த ஆண்டில் இந்த கருத்தரங்கு கண்காட்சி லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்று வருகி றது. ஆனால் இந்திய மாநி லங்களைப் பொறுத்தவரை, மொபைல் போன் விற்பனைச் சந்தையில், வாரந்தோறும் (more…)