Monday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Body Language

கண்கள் பேசும் புதுமொழிகளும் அதன் அற்புத‌ அர்த்த‍ங்களும் – புத்துயிரூட்டும் தகவல்

கண்கள் பேசும் புதுமொழிகளும் அதன் அற்புத‌ அர்த்த‍ங்களும் - புத்துயிரூட்டும் தகவல் கண்கள் பேசும் புதுமொழிகளும் அதன் அற்புத‌ அர்த்த‍ங்களும் - புத்துயிரூட்டும் தகவல் பொதுவாக‌ மொழிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று வாய்மொழி இரண்டாவது (more…)

தகவல் தொடர்பில் உடல்மொழியின் பங்கு

தகவல் தொடர்பு(Communication) என்பது ஒருவர் தமது கருத்து க்களை, தமது தேவைகளை பிறரு க்கு அறிவிப்பது ஆகும். ஆராய்ச்சிகள் பல, விலங் குகள், பறவைகள், ஏன், மரம் செடி கொடிகள் கூட தகவல்களைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன என்று கூறுகின்றன. ஆனா ல், மனித இனமானது பேச வும் எழுதவும் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் தொடர் பின் உயரிய நிலையில் உள்ளது. இருந்தாலும், (more…)

நமது உடலைசைவும் (Body Language) ஒரு மொழிதான்!

பெரும்பாலானவர்கள் அறியாத ஓர் உண்மை! நாம் மற்றவரிடம் பேசுவத ற்கு முன்பே நம் கண், கை அசைவுகள், அமரும் விதம் போன்றவை நம்மைப் பற்றி அவரிடம் வெளிப்படுத்துகின்றன. இதற்கு ‘பாடி லாங்குவேஜ்’ என்று பெயர். எங்கோ பார்த்துக் கொண்டு, நகத்தை கடித்துக் கொண்டு, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டு பேசிப் பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருப்பவர் களும், ஆர்வம் இழந்து விடுவார்கள். அதே சமயம், அவரை நோக்கி புன்னகையுடன், நீங்கள் பேசுவதை, உங்கள் கைகளால் விவரித்தபடி பேசிப் பாருங்கள். பாடி லாங்கு வேஜ் எவ்வளவு (more…)

பெர்சனாலிட்டினா என்ன? அதை எப்ப‍டி வளர்த்துக்கொள்வது?

பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் தோற்றம் சம்பந்தப் பட்டது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். சிலர், “நல்லா பேசத் தெரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ்சா போதும், சூப்பர் பர்சனலாட்டி ஆகிட லாம்” என்று நம்புகிறார்கள். “நான் சொல்லிகிட்டே இருக் கேன். நீ வேறு எங்கோயோ பார்த்து கிட்டு இருக்கிறாய். நான்  சொ ல்றத நீ கேட்கறியா! இல்லையா!” ‘சொல்புத்தி வேண்டும் இல்லையென்றால் சுயபுத்தி வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால், வாழ்க்கையில் (more…)