Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Bomb

"காயத்ரி மந்திரம்" – விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்… காயத்ரி மந்திரமே!

காயத்ரி மந்திரம்- விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்... காயத்ரி மந்திரமே! காயத்ரி மந்திரம் - விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்... காயத்ரி மந்திரமே! விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் வியந்து போற்றிய காயத்ரி மந்திரம் குறித்த சில தகவல்கள்: காயத்ரி மந்திரத்தினைப்பற்றி சுவாமி விவே கானந்தர் குறிப்பிடும் பொழுது, (more…)

அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுவெடிப்பு

ஈராக்கில் நேற்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 22 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வாசாஷ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட் டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது. இதில் 8 பேர் உடல் சிதறி பலியாயினர். 26 பேர் படுகாயம் அடைந் தனர்.   அடுத்த சில மணி நேரங்க லிலேயே, தெற்கு பாக்தா த்தில் ஒரு இடம், வட மே ற்கு பாக்தாத்தில் 2 இடங் கள், அன்பார் மாகாணத் தில் ரமடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ரமடியில் கார் வெடிகுண்டு வெடித்தது. இந்த (more…)

மே 21, இதே நாளில் . . .

1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக் கருகி ல் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.விடுதலை புலிகளின் கொடும் செயலுக்கு பலியானார்.... இவருடைய இலங் கை -இந்திய ஒப்பந்தம்....நிறைவேற்றப்பட்டு இருந்தால் ..... இன்று ஈழத் தமிழ் மக்கள் எந்தவித இழப்புமின்றி இறையாண்மை யோடு வாழ்வதோடு இணைக்கப்பட்ட வடகிழக்குப்பகுதி ஆசியா விலேயே மக்கள் வாழ ஆசைப்படும் முதல் இடமாகவும். ஆசியா விலேயே முதல்பணக்காரப் பகுதியாகவும் திகழ்ந்திருக்கும். அன்னாருக்கும் அவருடம் உயிர் நீத்த 14 உயிர்களுக்கும் நினை வஞ்சலி.... அந்த நிகழ்வை ஸ்ரீபெரும்புதூரில் அருகில் (more…)

ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை யில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலு வலகம் செயல் படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள். நேற்று மா லை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். ``ஜெயலலிதா அம்மா வுக்கும், அவரது அலுவலக த்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லி விட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று (more…)

இன்று மாலை மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த காரில் வெடி குண்டு வெடித்தது. இதே போல், ஜாவே ரி பஜார் பகுதியில் 2வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மூன்றா வது குண்டு வெடிப்பு தெற்கு மும் பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது. அனைத்து குண்டு வெடிப்பும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங் களிலும், பரபரப்பான (more…)

உலகம் முழுவதும் 2053 முறை அணு குண்டு சோதனை – வீடியோ

சூரிய மண்டலத்தில் பல கோள்கள் இருந்தும் பூமியில் மட்டுமே மனிதன் வாழத் தகுதியான அனைத்து வசதி  களும் உள்ளன.நாம் உண்ண உணவும்  இருக்க இடமும்  தந்து  காலமெல்லாம் நம் மை காப்பாற்றும்  பூமித்தாய் க்கு  நாம்  மதிப்பளிக்கி றோமா.? மதிப்பளிக்கா விட் டாலும் பரவாயில்லை தீங்கு செய்யாமல் இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை .1945  முதல் 1998 வரையில் மட் டும் 2053  முறை  இந்த உலகம் முழுவதும் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது .வீடியோவை பாருங்கள் பூமி த்தாய்படும் வேதனை யை பாருங்கள் . இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்

நடிகை ஓவியாவின் காது கேக்காது! காரணம் என்ன?

சூட்டிங்கில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியில் நடிகை ஓவியாவின் காது பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் சிரமப் பட்டு வருகிறார். “களவாணி” படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. களவாணி படத்தை தொடர்ந்து அவரு  க்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிகின் றனவாம். தற்போது தமிழில் “அகராதி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மற்றொரு நாயகியாக மோனிகாவும் நடித்து வருகிறார். ஆனால் மோனிகாவை காட்டிலும் ஓவி யாவுக்கு தான் வலுவான கேரக்டர் என் கிறார் படத்தின் (more…)

ரஷ்யாவில் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 31 பேர் பலி

ரஷ்யாவின் தலைநகர் மாஸ் கோவில் உள்ள டோமொ தேடோவா விமான நிலை யில் இன்று பயங்கர குண்டு வெடித்தது. இதில் 31 பேர் உடல் சிதறி பலியா னார்கள். மேலும் 131 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுளனர். ரஷ்யாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த மிக மோசமான (more…)

மேற்கு வங்கத்தில் மார்க்., கம்யூ., ஆபீஸ் தகர்ப்பு; கண்ணிவெடி வைத்தவர்கள் மாவோ.,க்களா ?

மேற்குவங்கத்தில் மார்க்., கம்யூ., அலுவலகம் தீ வைத்தும், சுய நல உதவிக்குழு கட்டடம் கண்ணி வெடி வைத்தும் தகர்க்கப் பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் ஏதும் இல்லாமல் முடிந்தது. இந்த சதிச் செயலில் ஈடுபட்டது மாவோ யிஸ்ட் நக்சல்களாக இருக்கலாம் என சந்தே கிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசில் கூட்டணியில் அங்கம் பெற்றுளர்ள மம்தாபானர்ஜி தலைமை யிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் 2 நாள் தெருமுனை பிரசாரம் மற்றும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar