Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Boy

முட்டாள்தனம் – பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று கருதுவது

முட்டாள்தனம் - பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று கருதுவது முட்டாள்தனம் - பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று கருதுவது பெண்கள், தங்களை ஆண்களுக்கு சமம் என்று "முட்டாள்தனமாக" (more…)

பருவ வயதுடைய பெண்ணும் ஆணும் இந்த உணவு வகைகளை சாப்பிட்டால்

பருவ வயதுடைய பெண்ணும் ஆணும் இந்த உணவு வகைகளை சாப்பிட்டால் பருவ வயதுடைய பெண்ணும் ஆணும் இந்த உணவு வகைகளை சாப்பிட்டால் பெற்றவர்களின் கண்களுக்கு பிள்ளைகள் என்ன‍வோ சின்ன (more…)

காதலிக்க… என்னென்ன வேண்டும் – சுவாரஸ்ய குறிப்புக‌ள்

காதலிக்க... என்னென்ன வேண்டும் - சுவாரஸ்ய குறிப்புக‌ள் காதலிக்க என்னென்ன வேண்டும் - சுவாரஸ்ய குறிப்புக‌ள் (What qualities do you love?) உயிருள்ள‍ உயிரினங்கள் எதுவாக இருந்தாலும் அதாவது மனிதர்களாகவோ, அல்ல‍து (more…)

குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்!

குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்! குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்! ந‌மது தாத்தா காலத்தில் எல்லாம் மன இறுக்கமாக இருக்கும் குழந்தைகளைத் தேடித்தான் பார்க்க‍ வேண்டும். ஆனால் (more…)

ஆண்கள் என்றுமே இளமையாக இருக்க, செய்ய வேண்டிய செயல்கள்- வாழ்வியல் அலசல்

ஆண்கள் என்றுமே இளமையாக இருக்க, செய்ய வேண்டிய செயல்கள்- வாழ்வியல் அலசல் ஆண்கள் என்றுமே இளமையாக இருக்க, செய்ய வேண்டிய செயல்கள்- வாழ்வியல் அலசல் பொதுவாக முதுமைத்தோற்றத்தை வெளிப்படுத்துபவையான சரும சுருக் கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவை பெண்களுக்கு (more…)

ஒரு பெண்ணால், ஓர் ஆணின் வாழ்வில் ஏற்படும் தாக்க‍ங்கள்! – ஆண் அறிந்து கொள்ள‍, பெண் புரிந்துகொள்ள…

ஒரு பெண்ணால், ஓர் ஆணின் வாழ்வில் ஏற்படும் தாக்க‍ங்கள்! - ஆண் அறிந்து கொள்ள‍, பெண் புரிந்துகொள்ள... ஒரு பெண்ணால், ஓர் ஆணின் வாழ்வில் ஏற்படும் தாக்க‍ங்கள்! - ஆண் அறிந்து கொள்ள‍, பெண் புரிந்துகொள்ள... ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. ஒவ் வொரு (more…)

நம்ம‍ தோனியை கிண்டலடித்து பிரபுதேவா போட்ட‍ ஆட்ட‍ம்! – வீடியோ

நம்ம‍ சச்சின், தோனியை கிண்டலடிக்கும் விதமாக அவரது ஸ்டைலி லேயே நடனப் புயல் பிரபுதேவா போட்ட‍ ஆட்ட‍ம் இணைய த்தில் வெளி வந்துள‍து . அக்காட் (more…)

திருமணத்திற்குப்பின் கணவனுக்கு மனைவி மீது கொண்ட காதல் காணாமல் போக காரணங்கள் என்ன‍?

காதலிக்கும்போதோ அல்ல‍து நிச்சயதார்த்த‍ம் முடிந்த கையோடு, காதலி (மனைவி)உடன் இனிக்க‍ இனிக்க‍ பேசுவார்கள். நேரங்கா லம் தெரியாமல், தொட்ச்சியாக கைபேசியி லும், நேரிலும் காதலன் (கணவன்) காதல் மொழி பொழிவார்கள். ஆனால் திருமணத்தி ற்கு பின் அந்த‌ கணவனுக்கு தன் மனைவி மீதுள்ள‍ காதல் காணமால் கரைந்து காற் றோடு காற்றாய் கலந்து மறைந்துவிடுகிறது. அதற்கான காரணங்களை, சம்பத்குமார் என் கிற முகநூல் நண்பர், சற்று நகைச்சுவையா க‌ தனது முகநூல் பக்க‍த்தில் பகிர்ந்துள்ளார். அந்த காரணங்களை, (more…)

ஒருவரை பார்த்த உடனே காதல் ஏற்படுவது சாத்தியமா ?

முதல் பார்வையில் காதல் ஏற்படுவது உண்மைதான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமே இல்லை முதல் பார்வை யில் ஏற்படுவது காம இச்சை மட்டு ம்தான் என்று லண்டன் ஆய்வாளர் ஒருவர் நிரூபித்துள்ளார்.கண்டதும் காதலில் விழுபவர்கள் இன்றைக்கு இருக்கத்தான் செய் கின்றனர். திருமணவிழா, கோவில் திருவிழா, பேருந்துநிலையம் ரயில் நிலையம் என எங்காவது ஒருவரை பார்த்த உடன் மனதிற்குள் வண்ணத் துப்பூச்சி பறக்கும். லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததைப் போல ஒரு உணர்வு ஏற்படும். அந்த நபரைத் தவிர எல்லோருமே அவுட்ஆஃப் போகஸில் தெரிவார்கள். உடனே கவிஞர்களாகி கவிதை எழுதத்தொடங்கிவிடுவார்கள். இதுபோன்ற நிலையைத் தான் கண்டதும் காதல் என்று (more…)

பெண்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்க ளைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியா து. சொல்லப்போனால் ஆண் கள் நிறைய விஷயத்தில் பெண்க ளைவிட மிகவும் திறமை யானவர்கள். அவை என்னென்ன வென்று சிறிது பார்ப்போமா!!! 1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவு ம் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள்தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன் னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத் து உண்ணும் ஆண்களின் சமையல் உண் மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமை யல், அவர்களது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar