Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: break

என்னைக் கவர்ந்த சர்ஃப் எக்ஸெல் விளம்பரம் – வீடியோ

  சமீபகாலமாக என்னைக் கவர்ந்த இன்னொரு விளம்பரம் இது! ஆம், இந்நிறுவனத்தின் முந்தைய விளம் பரங் கள் அனைத்தும் அனைவரையும் கவரு ம் விதத்திலேயே படமாகப்பட்டுள்ள‍து. தற்போது அதே நிறுவனம் வேறு கோண த்தில் தங்களது நிறுவனத் தயாரிப்பி னை பிரதானப் படுத்தியுள்ள‍து. இந்த விமர்சனத்தை விதை2விருட்சம் வாயி லாக தங்க ளோடு பகிர்ந்து கொள்வதில் பெரு (more…)

மாணவனின் சாதனை

நெய்வேலியில் உள்ள ஜவஹர் உயர்நிலைப்பள்ளி. நெய்வேலி யில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் மாணவ - மாண வியருக்கும் ம ற்றும் பொது மக்களுக் கும் சுற்றுச்சூழல் குறி த்து, விழிப்புணர்வு ஏற் படும் வகையில் ஒரு சாதனை நிகழ்த்த வே ண்டும்; நெய்வேலி என் பது நிலக்கரியை வை த்து மின்சாரம் தயாரி க்கும் ஒரு தொழில் நக ரம் என்றளவில் மட்டு மே தெரிந்தவர்களுக் கு, இதன் பசுமையை வெளிப்படுத்த வேண் டும்; அதன் மூலம் இந் த நெய்வேலியின் சுற் றுச்சூழல் மீது அனைவருக்கும் உள்ள அக்கறையை (more…)

இரும்பு குண்டுகளை தூக்கிப்போட்டு தன் மார்பிலேயே தடுக்கும் விபரீத மனிதர்கள் – வீடியோ

நீங்கள் இதுவரை எத்தனையோ விதமான சாதனையாளர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் நாம் இன்று அறிமுகப்படுத்தும் சாதனை யாளன் சற்று வித்தியாசமானவன். விபரீதமானவன். ஆம்.. எமது உட லில் சிறிய கல் துண்டு விழுந் தாலே இரத்தம் கசியும் அல்லது எம க்கு வலி ஏற்படும் அல்லவா? ஆனா ல் மிகப்பெரிய பாரம் கூடிய இரும் புக்கட்டிகளை எமது உடலில் மேலி ருந்து கீழ் விழுத்தினால் எமது உட ல் என்னவாகும்? நிச்சயம் எமது எலும்புகள் நொறுங்கிப்போகும் என்பதில் ஐயமி ல்லை. ஆனா ல் இந்த மனிதனை பாருங்கள் இரும்கட்டிகளை தனது உடலில் தூக்கி தூக்கி போட்டு தள்ளி விடுகிறார். அது மட்டுமா? அவரது குழு செய்யும் (more…)

முத்தத்தில் ஓர் உலக சாதனை – வீடியோ

எத்தனையோ விதமான உலக சாதனையாளர்களின் சாத னையை பார்த்து மகிழ்ந்து இருப்பீர்கள். புதியதாக தெரிந்தும் இருப்பீர்கள். அந்த வகையில் இவையும் ஒன்று …. இப்படியும் சாதிக்கலாமா என இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் தோன்றும். எமது பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் சேர்ந்து கார்ட்ஸ் விளையாடி இருப்போம் நாம். ஆனால் இவர்கள் அதை எப்படி உபயோகிக்கின்றார்கள் என்று பாருங்கள். முத்தம் என்னும் போர்வையில் வாயி னால் கார்டினை பரிமாறி ஓர் உலக சாதனை படைத்துள் ளார். இருபோட்டிக் குழுக்களாக பிரித்து போட்டி நடத்தப்படு கிறது. முதல் வரும் குழு 2 நிமிட நேரத்தில் 60 கார்டினை வாய் மூலம் பரிமாறி முதல் சாதனையை நிகழ்த்துகின்றது. அடுத்து வரும் குழு 2 நிமிடங்களில் 69 கார்டினை வாய் மூலம் பரிமாறி புதிய உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் தம் பெயர்களை பறித்துக் கொண்டனர்.இவ் விசித்திர காட்சியை காண வீடியோவை பாருங்கள் இணையத்தில்

உலகின் உச்சியில் துணிகர சாதனை!

உலகிலேயே மிகவும் உயரமான கட்டடத்தின் உச்சியில், தனி ஆளாக நின்று, சாக சம் செய்து, சாதனை செய்ய முடியுமா? முடியும் என நிரூபி த்துள்ளார் டாம் குரூ ஸ் என்ற இந்த ஆசா மி. உயிரைது ச்ச மென மதித்து, மிக வும் ஆபத்தான சாக சங்களை செய்து காட் டுவதுதான் இவர் வே லை. உலகின் மிக வும் உயரமான கட் டடம் துபாய் நகரில் உள்ளது. புர்ஜ் கலிபா என்ற இந்த கட்ட டத்தின் உயரம், 2,717 அடி. உலகின் உச்சி பகுதி என கருதப் படும் இந்த கட்டடத்தின் மேல் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, அதன் உச்சியில் அமர்ந்து, நின்று, தண்ணீர் குடித்து என, பல சாகசங்களைச் செய்துள்ளார் டாம் குரூஸ். இந்த (more…)

எம்.ஜி.ஆர். சமாதியை உடைத்த வாலிபர் கைது; கடற்கரையில் பரபரப்பு

சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எம்.ஜி. ஆர் சமாதிக்கு சென்று சுற்றிப் பார்ப்பது வழக்கம்.எம்.ஜி.ஆர் பயன் படுத்திய வாட்ச், எம்.ஜி.ஆரின் சமாதிக்குள்ளே யே உள்ளது. எம்.ஜி.ஆர்.  இற ந்து 24 வருடங்கள் ஆகியும் அந்த கடிகாரம் இன்னும் ஓடிக் கொண்டிருப்ப தாக எம்.ஜி. ஆரின் ரசிகர்களும், பொது மக்களும் நம்புகிறார்கள். எம்.ஜி.ஆர் சமாதியை பார்க்க வருபவர்கள் சமாதி மேல் காதை வைத்து கடிகார ஒலி கேட்கிறதா என்று பார்ப்பது வழக்கம்.இந்த நிலையில் இன்று காலை எம்.ஜிஆர். சமாதியில் உள்ள சிலாப்பை வாலிபர் ஒருவர் உடைத்துக் (more…)

தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா ? – வாரியார்

* கடவுளுக்கு அடுத்தது காலம்; காலம் மிகப் பெரியது. காலம் என் ற ஒன்றுக்குள் உலகம் முழுவதும் அடங்கி விடும். * கடவுள் தன்னைப் பற்றி நினைக்காதவர்கள் உள்ள த்தில் பாலில் நெய் போல் மறைந்து இருக்கிறார். நினைப்பவர் உள்ளத்தில் தயி ரில் வெண்ணெய் போல வெளிப்பட்டு இருக்கிறார். * பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழல் தந்து மரம் உறை விடமாக உதவுவது போல் இல்லற த்தான் எப்போதும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும். மனதா லும், வாக்காலும், உடம் பினாலும் பிறர்க்கு நன்மை செய்ய வேண்டும். * வயலில் மணியான நெல் விதைத்தால் நல்ல (more…)

நகம் உடையாமல் உறுதியாக வளர

தரமானநெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்விதபாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள்.  சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப் பட்டவர்கள் குளித்த வுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக (more…)