Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Bride Groom

உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு

உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... இன்றைய காலக்கட்ட‍த்தில் சமூகத்தில் பல பெண்களின் வளர்ச்சி அசுரத்தனமா னது ஆனால் (more…)

கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய 'தாரக மந்திரம்'-இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது!

கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய 'தாரக மந்திரம்'-  இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது! கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய 'தாரக மந்திரம்' -இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது! விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றையநாட்களில் குறைந்து கொண்டே வருகின்றது அதிலும் (more…)

திருமணம் நிச்சயிக்க‍ப்பட்ட‍ ஆண்களுக்கான சில உளவியல் ஆலோசனைகள்

புதிதாக திருமணமான ஜோரில் என்ன பேசலாம், எப்படி பேசலாம் என்பது தெரியாமல் எதையாவ து உளறிக்கொட்டி முழிப்பது ஆண்களின் வழக்கம். சில விஷயங்கள் அது நன்மையை ஏற்படுத்தினாலும் பெரும்பா லான விஷயங்களில் அதுவே ரிவர்ஸ்சில் திரும்பி விடும். எனவே புதிதாக திருமணமான வர்கள் தங்கள் மனைவியிடம் என்ன பேசலாம் எப்படி பேச லாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் வல்லுநர்கள். காதலியின் (more…)

ஆண்களுக்கு ஆறுதலான ஆய்வறிக்கை – பெண்கள் கூட்டுக்குடும்பத்தில் வசிக்க‍ விரும்புவதாக ஆய்வில் தகவல்

தனியாக வசிப்பதை விட கூட்டுக்குடும்பமாக வசிப்பதையே பெரும் பாலான பெண்கள் விரும்புகி ன்றனர் என்று சமீபத்திய ஆய் வு ஒன்றில் தெரியவந்துள்ளது. திருமண இணையதளம் நடத் திய கணக்கெடுப்பு ஒன்றுக்கு பதிலளித்த பெண்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே சிறந்த து என்று பதிலளித்துள்ளனர். சாதி டாட் காம் எனப்படும் திரு மண இணையதளம் புதிய சர் வே ஒன்றை மேற்கொண்டது. சர்வேயில் பங்கேற்ற பெண்களிடம் ஏராளமான கேள்விகளை கேட்டனர். திருமணத்திற்குப் பின் கூட்டுக் குடும்பமாக வசிப்பீர்களா? தனிக்குடித்தனமாக இருக்கவே விரும்பு வீர்களா? நகரங்களில் வசிப்பீர்களா? கிராமங்களில் (more…)

திருமணம் செய்துகொள்வது ஆண்களுக்கு அவசியமான ஒன்று

திருமணம் செய்து கொள்வ து ஆண்களுக்கு அவசியமா ன ஒன்று அதனால் இதய நோய் வருவது கூட தடுக்கப் படுவதாக சமீபத்திய ஆய் வில் தெரிய வந்துள்ளது. மணமாகாத ஆண்கள் எல்லாம் சந்தோசமாக பேச்சிலர் வாழ்க்கை யை கைவிட்டு விட்டு குடும்பத்த ஸ்தர் ஆகலாம் என்று சந்தோச முழ (more…)

இந்து திருமணங்களில் மணப்பெண் – மணமகனுக்கு உரிய நெறிமுறைகள்

தோழிப்பெண்(தோழிமாப்பிள்ளை) முன் செல்ல மணமகள் (மண மகன்) தொடர் ந்து வர மணவறையை ஒரு முறை வலம் வந்து மணவறையில் நின்று வருகையாளர்களுக்கு வணக்கம் செலுத் தி வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் பின்னர் மரமணையின் (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)

முதலிரவு அறைக்குள் மணப்பெண் தற்கொலை

தூத்துக்குடி கோல்டன் நகரைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மகள் வள்ளியம்மாள். இவருக்கும் தூத்துக்குடி சத்தியா நகரைச் சேர்ந்த உப்பள தொழிலாளி ராம் குமார் என்பவருக்கும் கட ந்த 3 மாதங்களுக்கு முன் பு திருமணம் நிச்சயிக்க ப்பட்டது. இவர்களது திருமணம் சத் யா நகரிலுள்ள மாப்பிள் ளை வீட்டில் நேற்று நடந்தது. முதலிரவுக்கான ஏற்பாடுகள் கோல் டன் நகரில் உள்ள பெண் வீட்டில் செய்யப்பட்டிருந்தன. இரவு 10 மணிக்கு முதலிரவு அறைக்குள் (more…)

மனைவியை கைக்குள் போட் டுக்கொள்ள கணவர்களுக்கு சில யோசனைகள்

இதழ் ஒன்றில் படித்தது இது… கணவனை கைக்குள் போட் டுக் கொள்ள, மனைவிகளுக்கு யோசனை சொன்னதெல்லாம் அந்தக் காலம்; மனைவியை கைக்குள் போட் டுக்கொள்ள கணவர்களுக்கு சில யோச னைகள்! * வேலை முடிந்து, ஜாலியாக ஊர் சுற்றி விட்டு, லேட்டாக வீட்டுக்கு வந்தாலும், பரபரப்பாக வீட்டினுள் நுழையுங்கள்… ஆனால், முகத்தை  சோர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான், ஆபீசில், நீங்கள்  ஏகப்பட்ட (more…)

இன்ப அதிர்ச்சியில் மேடையிலேயே மயங்கி விழுந்த மணமக்கள் – வீடியோ

இதுதான் இன்ப அதிர்ச்சியா?!  இந்த வீடியோவை பாருங்கள் திருமண மேடையி்ல் மயங்கி விழுந்த‌ மணமக்கள். திரு மணம் நடைபெறப்போகும் சந்தோஷம் தாங்க முடியாமல் மயங்கி கீழே விழுவதை காணுங்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

திருமணத்தின் உண்மையான அர்த்தம் . . .

‘திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணை யாக இருப்பது’ (Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழ மொழி உண்டு.  ஆம்… பெற்றோர்களும், சுற் றத்தார்களும், நண்பர் களும் சூழ நின்று ஆசீர் வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த் தம், ஆண் – பெண் இருவரும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar