Friday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Bride

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்? ஒரு வேலை கூட ஒழுங்கா செய்யத் தெரியவில்லை. ஒரு பாத்திரத்தை கழுவச் சொன்னாக்கூட ம் கூட எவ்வளவு தண்ணீர் வீணாக்குகிறாள், ஒரு துணியை துவைப்பதற்கு இவ்வளவு டிடர்ஜென்ட் பவுடரையா போடுவது, சாப்பாடு இப்படியா வைப்பது என சில வீடுகளில் மாமியார்கள் தங்களது மருமகள்களை குறை கூறுவதை பார்த்திருப்போம். குறிப்பாக திருமணம் நடைபெற்ற வீடுகளில் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகள்தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கு. இருந்தாலும், திருமணமான முதல் ஒரு வருடம் பெண்களுக்கு சற்று சவாலான ஒன்றுதான். புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றையும் பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டார் என புது வாழ்க்கைக்குள் நுழைவர். ஆனால், அந்த புது
திருமணமான புதிதில் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களும் சவால்களும் -ஓர் உளவியல் அலசல்

திருமணமான புதிதில் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களும் சவால்களும் -ஓர் உளவியல் அலசல்

திருமணமான புதிதில் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களும் சவால்களும் -ஓர் உளவியல் அலசல் காலையில் இவ்வ‍ளவு நேரமா தூங்குவது, சோறு பொங்கும் போது தண்ணீர் இவ்வ‍ளவா ஊற்றுவது, இப்படியா சாம்பார் வைப்பாங்க, சாம்பாருக்கு இவ்வளவு பருப்பா, ஒரு பாத்திரம் கூட சரியாக கழுவ தெரியவில்லை. எவ்வளவு தண்ணீர் வீணாக செலவு செய்கிறாள், என சமையலில் தொடங்கி அனைத்து வேலைகளிலும் மாமியார்கள் தங்களது மருமகளை குறை கூறுவார்கள். புதிதாக திருமணம் நடைபெறக்கூடிய அனைத்து வீடுகளிலும் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சனைகள் தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கே. இருந்தாலும், கல்யாணம் ஆகி முதல் ஒரு வருடம் அனைத்து பெண்களுக்குமே சவாலான ஒன்றுதான். தங்களது மருமகளை குறை கூறுவார்கள். புதிதாக திருமணம் நடைபெறக்கூடிய அனைத்து வீடுகளிலும் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சனைகள் தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கே. இ

உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு

உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... இன்றைய காலக்கட்ட‍த்தில் சமூகத்தில் பல பெண்களின் வளர்ச்சி அசுரத்தனமா னது ஆனால் (more…)

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள்

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள் இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதெல்லாம் அந்தக் காலம், இப்போதெல்லாம் (more…)

கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய 'தாரக மந்திரம்'-இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது!

கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய 'தாரக மந்திரம்'-  இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது! கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய 'தாரக மந்திரம்' -இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது! விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றையநாட்களில் குறைந்து கொண்டே வருகின்றது அதிலும் (more…)

திரும‌ணமான முதல்நாள் இரவில் பெண்ணின் மனத்தில் தோன்றும் வேடிக்கை விநோத எண்ண‍ங்கள்- ஓராய்வல‌சல்

திரும‌ணமான முதல்நாள் முதலிரவில் புதுப்பெண்ணின் மனத்தில் தோன்றும் வேடிக்கை விநோத எண்ண‍ங்கள்- ஓராய்வல‌சல் திரும‌ணமான முதல்நாள் முதலிரவில் புதுப்பெண்ணின் மனத்தில் தோன்றும் வேடிக்கை விநோத எண்ண‍ங்கள்- ஓராய்வல‌சல் திருமணத்தில் போது ஏற்படும் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும். திருமணம், முதலிரவு போன்றவைமீது ஆசை அலைபாயும். ஆனாலும் இந்த பெண்களுக்கு திருமணத்தின் போது (more…)

திருமணம் நிச்சயிக்க‍ப்பட்ட‍ ஆண்களுக்கான சில உளவியல் ஆலோசனைகள்

புதிதாக திருமணமான ஜோரில் என்ன பேசலாம், எப்படி பேசலாம் என்பது தெரியாமல் எதையாவ து உளறிக்கொட்டி முழிப்பது ஆண்களின் வழக்கம். சில விஷயங்கள் அது நன்மையை ஏற்படுத்தினாலும் பெரும்பா லான விஷயங்களில் அதுவே ரிவர்ஸ்சில் திரும்பி விடும். எனவே புதிதாக திருமணமான வர்கள் தங்கள் மனைவியிடம் என்ன பேசலாம் எப்படி பேச லாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் வல்லுநர்கள். காதலியின் (more…)

ஆண்களுக்கு ஆறுதலான ஆய்வறிக்கை – பெண்கள் கூட்டுக்குடும்பத்தில் வசிக்க‍ விரும்புவதாக ஆய்வில் தகவல்

தனியாக வசிப்பதை விட கூட்டுக்குடும்பமாக வசிப்பதையே பெரும் பாலான பெண்கள் விரும்புகி ன்றனர் என்று சமீபத்திய ஆய் வு ஒன்றில் தெரியவந்துள்ளது. திருமண இணையதளம் நடத் திய கணக்கெடுப்பு ஒன்றுக்கு பதிலளித்த பெண்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே சிறந்த து என்று பதிலளித்துள்ளனர். சாதி டாட் காம் எனப்படும் திரு மண இணையதளம் புதிய சர் வே ஒன்றை மேற்கொண்டது. சர்வேயில் பங்கேற்ற பெண்களிடம் ஏராளமான கேள்விகளை கேட்டனர். திருமணத்திற்குப் பின் கூட்டுக் குடும்பமாக வசிப்பீர்களா? தனிக்குடித்தனமாக இருக்கவே விரும்பு வீர்களா? நகரங்களில் வசிப்பீர்களா? கிராமங்களில் (more…)

முதல் இரவு அறைக்குள் புதுப்பெண்ணிடம் பால் கொடுத்த‍னுப்புவது ஏன்?

உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிற ந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதி யவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொ ரு குணம் உள்ளது. தாய்ப்பால் ஒவ்வொரு குழந் தைக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணை யற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப் பானது. உடலுக்கு (more…)

திருமணம் செய்துகொள்வது ஆண்களுக்கு அவசியமான ஒன்று

திருமணம் செய்து கொள்வ து ஆண்களுக்கு அவசியமா ன ஒன்று அதனால் இதய நோய் வருவது கூட தடுக்கப் படுவதாக சமீபத்திய ஆய் வில் தெரிய வந்துள்ளது. மணமாகாத ஆண்கள் எல்லாம் சந்தோசமாக பேச்சிலர் வாழ்க்கை யை கைவிட்டு விட்டு குடும்பத்த ஸ்தர் ஆகலாம் என்று சந்தோச முழ (more…)

இந்து திருமணங்களில் மணப்பெண் – மணமகனுக்கு உரிய நெறிமுறைகள்

தோழிப்பெண்(தோழிமாப்பிள்ளை) முன் செல்ல மணமகள் (மண மகன்) தொடர் ந்து வர மணவறையை ஒரு முறை வலம் வந்து மணவறையில் நின்று வருகையாளர்களுக்கு வணக்கம் செலுத் தி வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் பின்னர் மரமணையின் (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)