
எலுமிச்சைச் சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால்,
எலுமிச்சைச் சாற்றைக்கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால்
எலுமிச்சை (Lemon) இல்லாத இடமே இல்லை எனலாம். இதில் சிட்ரஸ் (Citrus) என்ற அமிலம் இது ஒரு சிறந்த பிளீச்சிங் (Bleaching) ஆகும். எனவே இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும்.
#எலுமிச்சை, #Lemon, #சிட்ரஸ், #Citrus, #அமிலம், #பிளீச்சிங், #Bleaching, #அழுக்கு, #பொலிவு, #சருமம், #தோல், #விதை2விருட்சம், #Lemon, #Acid, ,#Dirt, #Brightness, #Skin, #vidhai2virutcham, #vidhaitovirutcham, face