Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Browser

கணிணியில் ஒளிந்திருக்கும் வைரஸ்களை நாமே கண்டறிய‌ எளிய வழிகள்

கணிணியில் ஒளிந்திருக்கும் வைரஸ்களை நாமே கண்டறிய‌ எளிய வழிகள் கணிணியில் ஒளிந்திருக்கும் வைரஸ்களை நாமே கண்டறிய‌ எளிய வழிகள் பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருந்து தாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்கு ள்ளாகவே சென்று, அங்கிருந்தே (more…)

இன்டெர்நெட்டில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அம்சங்கள்

இன்டெர்நெட்டில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அம்சங்கள் இன்னைக்கு தேதியில இன்டெர்நெட்டை பயன்படுத்தாதவங் கனு யாருமே இருக்க முடியாதுங்க. ஒருத்தருக்கு தேவையான அனைத்து சேவைகளும் இப்ப இன்டெர் நெட் மூலமாகவே கிடைக்க ஆரம்பிச்சு டுச்சு. இந்த வகையில பலருக்கு இன்டெ ர்நெட் பற்றி தெரியமல் இருக்கும், ஏன் உங்களுக்கும் (more…)

குழந்தைகளுக்கான பாதுகாப்பான விசேஷ உலாவி

இணையத்தினை வளர்ந்தவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் பயன் படுத்தத் தொடங்கியுள்ளனர். அதி வேகமாக வளர்ச்சியடைந்து வரு ம் இணையத்திலிருந்து பல் வேறு நன்மைகளைக் குழந்தைகள் பெற் றுக்கொள்கின்றனர். அவர்களின் அறிவாற்றலைப் பெருக்க இது உதவுகின்றபோதிலும் இணைய த்தில் தீமைகளும் இருக்கவே செ ய்கின்றன.  பொதுவாக தமது குழந்தைகள் இ ணையத்துடன் இணைந்து இருக் கும்போது பெற்றோர் ஆபாச தளங்கள், தேவையில்லாத வன் முறைத் தளங்கள், செட்டிங் போன்றவ ற்றில் சென்று விடக்கூடாது என அவர்கள் அதிக அக்கறை கொள்வார்கள்.  எனினும் அவர்களால் (more…)

நீங்கள் அடிக்கடி browser மாற்றுபவரா? அப்படியானால் ,,,

நீங்கள் அடிக்கடி browser மாற்றுபவரா? அப்படியானால் நீங்கள் சேமித் துவைத்துள்ள புக்மார்க்கினை எப்படி மா ற்றுவீர்கள்? இது வரை காலமும் internet explore or firefox பாவித்திருப்பீர்கள் அதில் உங்களிட்கு தேவையான இணைய முக வரிகளை புக்மார்க்கில் சேமித்து வைத்தி ருப்பீர்கள் அவை அணைத்தையும் மீண் டும் டைப்செய்து சேமிப்பது என்றால் முடி யாத காரியம் ஒரே நிமிடத்தில் அதனை அப்படியே மாற்றும் வசதி கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் இதனை (more…)

மொபைல் Browser-ல் தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் எழுதி உலா வர . .

மொபைல் Browser-ல் தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் எழுதி உலா வர . . ஆமாங்க இது உண்மை தான்.மொபைலில் தமிழில் எழுதி உலவ நமக்கு Bolt Browsre Indic  உதவுகிறது. சிறப்பம்சங்கள்: Bolt Browser Indic மிகவும் வேகமான து மசுலபமானது. இதில் மொழியை மாற்றிக் கொள்ளலாம். இந்த  Browser-ல் Hindi ,Bengali,Tamil,Kannada,Gurmukhi Gujarati,Malayalam,Oriya,Telugu போன்ற 9 இந்திய மொழி கள் அடங்கியுள்ளன. மேலும் வலைத்தளங்கள் கணிணியில் தெரிவது போல தெரி யும். மொபைலில் தெரிவது போல (more…)

உங்கள் பிரவுசர் மிக வேகமாக இயங்க

யாரும் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டரை விரும்புவ தில்லை. அப்படியே கம்ப்யூ ட்டர் பூட் ஆகச் சற்று நேரம் எடுத் துக் கொண்டாலும், அதன் பின்னர் மேற்கொ ள்ளும் வேலை களும், குறி ப்பாக இணையத் தேடல்கள் மெதுவாக இயங்கு வதனை ஏற்றுக் கொள்ள மாட்டோ ம். மிக மெதுவாக இய ங்கி, முடங்கிப் போகும் பிரவுசரை நிச்சயம் யாரும் வரவேற்க மாட்டோம். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட் மிக வேகமாக இயங்கக் கூடியது என்றாலும், பிரவுசர் மெதுவாக (more…)

பாதுகாப்பான ஒரு பிரவுசர் – பிட் பாக்ஸ்

எந்தவித வைரஸ் மற்றும் மால்வேர்கள் நெருங்க முடியாத ஒரு பாதுகாப்பான பிர வுசர் இன்டர்நெட்டில் நம க்குக் கிடைக் கிறது. இத ன் பெயர் பிட் பாக்ஸ் (Bit Box). இது பயர்பாக்ஸ் பிரவுசரின் மற்றொரு வடிவமாகும். இன்றைய இன்டர்நெட் தேடலில் நமக்கு தகவ ல்கள் தரவிற க்கம் செய் திட கிடைப்பதைக் காட் டிலும், மால்வேர்கள் என ப்படும் கெடுதல் விளை விக்கும் புரோகிராம்கள் கிடைப்பது தான் அதிக மாக உள்ளது. இதற்குக் காரணம் நாம் பயன்படு த்தும் பிரவுசர்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் தான். இந்த பலவீனங்களின் வழியே கம்ப்யூட் டரில் புகுந்து கெடுதல் விளைவிக்கும் வகையில் மால்வேர் களும் (more…)

கூகுள் குரோம் பிரவுசர் 10

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியி ட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒரு முறை குரோம் பிரவுசர் புது ப்பி க்கப்ப டும் என்ற கூகுள் நிறு வனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளி யாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிர வுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர், பழகிப் போன சில வசதிகளுக்காக, (more…)

2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்?

கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில், இப்போது இன்டர்நெட் பிரவுச ர்களுக் கிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டி யில் பயனாளர்களின் மனதில் என்ன எதிர்பார்ப்பு உள்ளது என ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. எந்த பிர வுசர் 2011 ஆம் ஆண்டில் மக்களி டையே பிரபலமாகும் என்று கணக் கெடுக்கப் பட்டது. அதில் கிடைத்த விபரங்களைப் பார்க்கும் முன், சென்ற சில மாதங் களில், ஒவ் வொரு பிரவுசரும் தங்களை எந்த பயன்பாட்டில் நிலை நிறுத்த, புதிய வசதிகளைத் தந்து மாற்றங்களை ஏற்படு த்தி வருகின்றன என்று பார்க்கலாம். கூகுள் குரோம் பிரவுசரின் வேகம், கூடுதல் புதிய (more…)

புதிய கூடுதல் வசதிகளுடன் இன்டர்நெட் எக்ஸ்புவோரர் 9

முழுமையாக வெளி வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இறுதிச் சோதனைத் தொகுப்பு அண்மை யில் வெளி யானது. இதனை ஆங்கிலத்தில் Release Candidate என்று சொல்வார் கள். ஏற்கனவே சோதனைத் தொகு ப்புகள் வந்த போது அவற்றைப் பயன்படுத்தி, அதில் காணப்பட்ட புதிய அம்சங்களை சென்ற செப் டம்பர் 27 மற்றும் ஜனவரி 10 கம்ப்யூட்டர் மலரில் பட்டியலிட்டி ருந்தோம். புதியதாக வெளிவந்திருக்கும் இந்த தொகுப்பினை அடுத்து புதிய தொகுப்பு இறுதியானதாகக் கிடைக்கும். எனவே பெரும்பாலும் இதில் உள்ள வசதிகளே அதில் இருக்கும். இந்த (more…)

பயர்பாக்ஸில் புதிய டேப் செல்ல

பயர்பாக்ஸ் பிரவுசர் வழியாக இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் உள்ள லிங்க்கில் கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொண்டு கிளிக் செய்கிறோம். இதன் மூலம் புதிய டேப் ஒன்று திறக்கப்பட்டு அந்த லிங்க்கில் உள்ள தளம் திறக்கப்பட வேண்டும். ஆனால் அந்த டேப்பிற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்பட மாட்டீர்கள். நீங்கள் பழைய டேப் உள்ள தளத்திலேயே இருப்பீர்கள். புதிய லிங்க் அல்லது டேப் மூலமாக தளம் திறப்பதே, அந்த தளத்தை உடனே பார் க்க வேண்டும் என்பதுதான். ஆனால் ஏன் பழைய தளத்தி லேயே பயர்பாக்ஸ் நம்மை வைத்துள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரின் இந்த வழக்கத்தினை, சிறிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar