Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Budget

மத்திய பட்ஜெட் – தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும்

மத்திய பட்ஜெட் – தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும்

மத்திய பட்ஜெட் - தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும் 2020, பிப்ரவரி 1ஆம் தேதியான இன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கானது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிவப்பு நிறப் பையில் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டு வந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர், தனி நபர் வருமான வரிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அறிவித்தார். அதன்படி, ரூ.0 - ரூ.5 லட்சம் வரை வருமானம்0%வரி இல்லை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சம் வரை வருமானம் 10% குறைப்பு ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை வருமானம் 15% குறைப்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12.5 லட்சம் வரை வருமானம் 20% குறைப்பு ரூ.12.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை வருமானம் 25% குறைப்பு ரூ.15 லட்சத்துக்கு மே

2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்!

2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்! 2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்! 2017 - 18ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் (more…)

சாம்சங் வழங்கும் பட்ஜெட் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

உலக அளவில் தகவல்தொடர்பு சாதனங் களை தயாரித்து வெளியிடுவதில் மிகப் பெரிய சாதனை செய்து கொண்டுள்ளது சாம்சங் நிறுவனம். பிரபல ஆப்பிள் நிறு வனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு போட் டியாக செயல்பட்டு, ஆப்பிளின் தயாரிப்பு களைபின் தள்ளி, தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருப் (more…)

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால் . . .

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால், வி லைவாசி உயர்வோ நாளுக்கு நாள் றெக் கைக் கட்டி பறந்து கொண்டிருக்கி றது. வாங்குகிற சம்பள ம் முழுவதையும் விலையேற்றம் சுர ண்டிக் கொண்டு சென்றுவிட, என்ன செய்து நிலைமை யைச் சமாளிப்பது என்று தவிக்கிறார்கள் நடுத்தர குடும்பத்தைச் (more…)

மத்திய அரசின் பட்ஜெட் எப்படி தயாரிக்க‍ப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும், நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி, அதற்கு முந்தைய ஆண்டின் செப்டம்பரில் தொடங்கிவிடு கிறது. எல்லா அமைச்சர்க ளுக்கும், நிதிநிலை அறிக் கை தொடர்பான சுற்றறி க்கை அனுப்பப்படும். அமை ச்சகத்தின் வரவு-செலவு மதிப்பீட்டு கணக்கு விவரத் தை சமர்ப்பிக்கும் படி இந்த 109 பக்க சுற்றறிக்கையில் (more…)...

நோக்கியாவின் பல கூடுதல் வசதிகள் கொண்ட பட்ஜெட் மொபைல் போன்

சென்ற மாதம் நோக்கியா நிறுவனம் பல கூடுதல் வசதிகள் கொண்ட மொபைல் ஒன்றை பட்ஜெட் விலையில் வழங் கியுள்ளது. நோக்கியா X1- 00 என அழைக்கப்படும் இந்த போன், இசைப் பிரியர் களின் தேவைகளுக்கென வடிவ மைக்கப்பட்டுள்ளது. அத்து டன் முதன் முதலாக மொ பைல் போனைப் பயன்படுத் தும் வாடிக்கையாளர்களுக் கு உதவும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஹெட்செட் இல்லாமலே யே, இசையைக் கேட்கும் வகையில், பெரிய ஸ்பீக்க ர்கள் இதில் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிப் படும் அலைவரிசை, நுணுக்கமாகக் கட்டுப்ப டுத்தப்படுவதால், அதிக அளவிலான வால்யூ மில் பாடலைக் கேட்கும் போதும், துல்லியமான (more…)

புதிய டேப்ளட் பிசி, பட்ஜெட் விலையில் . . .

டேப்ளட் பிசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள், இந்தியா வில் முதலிலேயே கால் ஊன்ற முயற்சிகளை எடு த்து வருகின்றன. அந்த வகையில் எச்.சி.எல். நிறு வனம் அண்மையில் மூன் று புதிய “Me” டேப்ளட் பிசி க்களை விற்பனைக்கு அறி முகப்படுத்தியுள்ளது. இவற் றின் வி லை ரூ.14,990 லிரு ந்து ரூ.32,990 வரை உள் ளன. பட்ஜெட் விலையில் இதன் தொடக்க நிலை டேப் ளட் பிசி இருப்பதால், இத னை வாங்கிப் பரீட்சார்த்த மாகப் பயன்படுத்த எண்ணுபவர் கள் தயக்கமின்றி (more…)

சிக்கன கைபேசி (Budget Mobiles)

அண்மையில் தொடக்க நிலை போன்கள், சில அடிப்படை வசதிக ளுடன் அமைந்து, மக்க ளை அதிகம் கவர்வதாக அமைந்து விற்ப னைக்கு வந்துள்ளன. அவற்றில் இரண்டை இங்கு பார்க்க லாம். டூயல் சிம்கார்பன் கே 550 ஐ: இரண்டு பேண்ட் அலை வரிசைகளில் இயங்கும் இந்த பார் வடிவ மொ பைல், அண்மையில் விற் பனைக்கு வெளி வந்து ள்ளது. கார்பன் கே 550 ஐ (Karbonn K 550 i) என அழைக்கப்படும் இதில், ஆயிரம் முகவரிகளைக் கொள்ளும் அட்ரஸ் புக், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 2 மெகா பிக் ஸெல் கேமரா, வீடியோ பதியவும், பார்க்கவும் வசதி, எஸ். எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்புதல், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, கார்பன் நிறுவனம் வழங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றைக் (more…)

பட்ஜெட் அகாய் போன்

மொபைல் போன் விற்பனையில் நல்ல இடத்தைப் பிடிக்க முயற்சிகளை எடுத்து வரும் அகாய் நிறுவனம், அண் மையில் அகாய் நிஞ்சா ப்ளஸ் என்ற பார் டைப் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள் ளது. இரண்டு பேண்ட் அலை வரி சையில் இயங்கும் இந்த போன், 1.8 அங்குல வண்ணத்திரையைக் கொண்டுள்ளது. இதன் அட்ரஸ் புக்கில் 500 முகவரிகளைத் தேக்கி வைக்கலாம். இதன் மெமரி ஸ்லாட் மூலம், நினைவகத்தின் திறனை 2 ஜிபி வரை உயர்த்தலாம். இரண்டு சிம் இயக்க போனாக வடிவமைக்கப் பட்டுள்ள இந்த மாடல் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதில் (more…)

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* 2011 ல் மொத்த பொருளாதார வளர்ச்சி8.6 சதமாக இருக்கும். * 2011- 2012 ல் பொருளாதார வளர்ச்சி 9.1 சதமாக இருக்கும் * உள்கட்டமைப்பு கடனுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு * உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசா யிகளுக்கு 3 சதம் மானியம் * விவசாயிகளுக்கு வழங்கிவரும் கடனை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar