Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Building

சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவுசெய்து விட்டோமே அப்புறம் என்ன என்று அலட்சியமாக இருந்தால் சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோம், தாலுகா அலுவலகத்திலோ அல்லது வருவாய் துறையிலோ முறைப்படி பட்டா பெயர் மாற்றமும் செய்து விட்டோம் என்று ஹாயாக இருக்காமல், அடுத்தக்கட்டமாக செய்ய வேண்டிய ஒன்று என்னவென்றால், நீங்க‌ள் வாங்கிய சொத்தின் கிரயப் பத்திரத்தின் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, சொத்து வரி பதிவேட்டில் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து, உங்கள் சொத்துக்கான வரி விதிப்பை ஏற்றுக்கொண்டு அச்சொத்துக்கான வரியை முறைப்படி த‌வறாமல் செலுத்தி அதன் ரசீதுகளை பத்திரப்படுத்தி வர வேண்டும். காலி நிலமோ, வீடோ எதுவாக இருந்தாலும், அந்த சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள ஊர், மற்றும் அமைவிடம் போன்றவைகளுக் கேற்பவும் சொத்து வரி விதிக்கப்படும். நீங்கள் வாங்கிய சொத்தின் மீது உங்களுக்கு இருக்கும் உர

புதுசு – வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும்

புதுசு - வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும் புதுசு - வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும் நாடு முழுவதும் வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் அமலாகி உள்ள (more…)

வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்- அவசிய அலசல்

ஒரு கட்டிடம்/வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் - அவசிய அலசல் ஒரு கட்டிடம்/வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் - அவசிய அலசல் தங்களுடைய கட்டிடம்/ வீடு இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற கனவுடன் புதிதாக வீடு கட்டுபவர்கள் இருப்பார்கள். ஆனால் (more…)

சின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள்

சின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள் சின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள் எத்த‍னை நாட்கள் இப்ப‍டியே இருப்ப‍து, தெருவில் பார்ப்ப‍வர்கள் எல்லாம் என்ன‍சார் (more…)

L.I.C. கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

சென்னை அண்ணா சாலையில் 14 மாடிகளுடன் கம்பீரமாக காட்சி தருவது எல்.ஐ.சி. கட்டிடம். இங்கு ஆயுள் இன்சூரன்ஸ் அலுவலகமும் (எல்.ஐ.சி.) கடைகள், அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்தக் கட்டிடம் 177 அடி உயரம் கொண்டது. 1957-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டது. அப்போதைய (more…)

நீங்கள் வாங்கப்போகும் வீடு, கட்டிய வீடா…? கட்டப்படும் வீடா…?

குருவி போல சிறுகச்சிறுக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு, தலைமுறை தாண் டியும் வசிக்க வேண்டிய வீட் டை வாங்கும் போது, பல் வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்த பின்பு வாங்கி னால் பிற்காலத்தில் தொந்தரவு இல்லாமல் வசிக்க முடியும். வீடு வாங்குவதற்கு முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமாக (more…)