டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம், தூத்து க்குடியில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை, மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு. இவை தான் இன்று நாட்டையே உலுக்கிக் கொ ண்டிருக்கும் செய்திகள்.வெளியில் தெரிந்த சம்பவங்கள் இவை, தெரியாமல் இன்னும் எத்த னையோ? பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகள், பெண் கள் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்விக்குறியை முன்னிறுத்துகிறது.மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமி யை, கும்பல் ஒன்று கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மத்திய பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படித்து வரும் பழங்குடியின சிறுமி யை, அவரது வீட்டின் அருகே வைத்து, சங்கர் பேடியோ, பராதி கவுல் ஆகியோர் கடந்த திங்கள்கிழமை கடத்திச் சென்றுள்ளனர். அருகில் உள்ள வனப்பகுதிக்கு சிறுமியை (more…)