
தினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க!
தினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க
பாலில் இருந்து கிடைப்பது தயிர் அந்த தயிரில் தண்ணீர் கலந்தால் கிடைப்பதுதான் இந்த மோர். அதிலும் கோடை காலத்தில் நமக்கு கிடைத்த அற்புதமான அருமையான பரிசு. அதிலும் கோடை காலத்தில் நமக்கு கிடைத்த அற்புதமான அருமையான பரிசு.
இந்த மோரை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலில் உள்ள அதீத வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த மோரை தினமும் குடிப்பதுமட்டுமன்றி உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் மீது தடவி வர வேண்டும். இதனை தினமும் செய்வதைவிட ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் பலன் கிட்டும். இதன்மூலம் உங்கள் பருக்கள் அனைத்தும் சிறிது சிறிதாக மறைந்து.உங்கள் முகம் இழந்த பொலிவை மீண்டும் அதைவிட பன்மடங்கு கூடும்.
#மோர்,. #பட்டர்மில்க், #தயிர், #பரு, #பிம்ப்புள், #தண்ணீர், #விதை2விருட்சம், #Buttermilk, #More, #Thayir, #Curd, #