Friday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Buttermilk

மிளகு பொடியை ஒரு குவளை மோரில் கலந்து குடித்து வந்தால் . . .

மிளகு பொடியை ஒரு குவளை மோரில் கலந்து குடித்து வந்தால் . . . மிளகு பொடியை ஒரு குவளை மோரில் கலந்து குடித்து வந்தால் . . . மிளகு என்ற அருமருந்தின் பிறப்பிடமே இந்தியாதான் எனலாம். இது கொடியாக படர்ந்து காணப்படும். இதன் சுவை சற்று காரத்தன்மை உடை யது என்றாலும் இதில் (more…)

மோர் சாதத்துடன் 2 பச்சை மிளகாயும் சாப்பிட்டு வந்தால் . . .

மோர் சாதத்துடன் 2 பச்சை மிளகாயும் சாப்பிட்டு வந்தால் . . . மோர் சாதத்துடன் 2 பச்சை மிளகாயும் சாப்பிட்டு வந்தால் . . . அந்தக்காலத்தில் நமது முன்னோர்கள், அதிகாலையில் கண் விழித்து பல் தேய்த்து, குளித்து விட்டு, முந்தினம் நீரில் ஊற வைத்த‍ சோற்றினை அதாவது பழதுடன் சேர்த்து (more…)

மோர் புளித்துப்போகாமல் இருக்க‍ …

மோர் புளித்துப்போகாமல் இருக்க‍ ... மோர் புளித்துப்போகாமல் இருக்க‍ ... பசுப்பால், அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர் ஆகிய மூன்றுமே நமது உடலுகும் உள்ள‍த்துக்கும் சக்தியூட்டுபவை. அந்தகைய சக்தியூட்டும் திரவ உணவுகளில் (more…)

மோரின் புளிப்புச் சுவைக்கான காரணம்!

மோரின் புளிப்புச் சுவைக்கான காரணம் “மோரின் புளிப்புச்சுவைக்கான கா ரணம் தெரிஞ்சுக்கும் முன்னாடி , பால் எப்படித் தயிரா மாறுதுன்னு தெரிஞ்சுக்கணும். காய்ச்சி ஆற வைச்ச பால்ல, கொஞ்சம் தயிரோ மோரோ சேர்த்த பின்னாடி, அந்தப் பால்ல நொதித்தல் வினை தொடங்குகிறது. பால்ல லாக்டோஸ் ன்னு ஒரு (more…)

சமையல் குறிப்பு – சுவையான மோர் தயாரிக்க‍ . . .

  தேவையான பொருள்கள்: தயிர் – ஒரு கப் தண்ணீர் – 3 கப் இஞ்சி – சிறு துண்டு கறிவேப்பிலை – 4,5 இலை கொத்தமல்லி – சிறிது பச்சை மிளகாய் – 1/2 உப்பு – தேவையான அளவு பெருங்காயம் – 1 சிட்டிகை விரும்பினால்.. (more…)