Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Buy

8 முக்கிய ஆவணங்கள் – சொத்து வாங்குவதற்குமுன்

8 முக்கிய ஆவணங்கள் - சொத்து வாங்குவதற்குமுன்  8 முக்கிய ஆவணங்கள் - சொத்து வாங்குவதற்குமுன்  ஒரு வித பதட்டத்தையும், மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை முதன் முதலாக (more…)

நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்!

நிலம் வாங்கும்போது (அ) விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? - விரிவான அலசல் நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக (more…)

வீடு, நிலம் அல்லது ஏதேனும் சொத்துக்கள் வாங்குவோரது உடனடி கவனத்திற்கு. . .

வீடு, நிலம் அல்லது ஏதேனும் சொத்துக்கள் வாங்க விரும்பும் நமக் கு, அத்துறைகளைப் பற்றிய தக வல்கள் குறைவாகவோ அல்லது எதுவும் தெரியாதவர்களாகவே இருக்கி றோம். இந்த அறியாமை யே நாம் ஏமாற்றப்படுவதற்கும், இடைத்தரகர்கள் கொழிப்பதற் கும் வழி வகுக்கி றது. அதனால் இத்துறைகளைப் பற்றிய அடிப்ப டை விஷயங்களை சேகரித்து பகிர்ந்து கொள்கிறேன். சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத் தின் எந்தெந்தத் துறைகளை நாம் அணுக வேண்டும்?மாநில அர சின் (more…)

பழைய வீட்டை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயங்கள்

 “வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண் ணிப்பார்” என்று கூறுவார்கள். புதி தாக வீடு கட்டும்போது தான் என்றில்லை, பழைய வீட்டை வாங்கும் போதும் நிறைய கவனம் தேவை. பெருநகரங்க ளில் தனி வீடு வாங்குவதற்கு சில கோடி களும், புதிய அப்பார்ட்மென்ட் வாங்க பல லட்சங்களும் தேவைப்படுகின்ற இந்த காலத்தில் பட்ஜெட்டில் வாங்க சிறந்த சாய்ஸ் பழை ய வீடு அல்லது (more…)

“ஏல” (Auction) வகைகள்

 1 இங்கிலீஷ் ஏலம்     (English Auction):   வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும் இந்த முறை யில் பொருட்களுக்கான விலை யை ஏற்றிக் கொண்டே செல்வா ர்கள். ஏலம் கேட்பவர்கள் ஒவ்வொ ருவரும் போட்டி போட்டுக் கொண்டு விலையை ஏற்றிக் கொண்டே செல் லும் இந்த முறையில், அதிகபட்ச விலையைக் கேட்பவர்களுக்கே ஏல த்தில் விடப்படும் பொருள் கொடுக் கப்படும். ஏலம் விடப்படுவதற்கு மு ன், அந்தப் பொருளுக்கான குறைந்தபட்ச விலையை ஏலம் விடுபவர் களோ அல்லது ஏலம் விடும் அமை ப்போ நிர்ணயம் செய்துவிடும். அந்த விலைக்கு மேல்தான் ஏலம் எடுப் பவர்கள் ஏற்றிக் கொண்டு செல்ல முடியும். சில சமயங்களில் குறைந்த பட்ச நிர்ணய விலையைத் தாண்டி யாரும் ஏலம் கேட்க வராவிட்டால் அந்த ஏலம் பணால்தான். பாரம் பரியமான இந்த ஏலமுறைதான் இன்று டெண்டர், இடெண்டர் என்று வளர்ந்துள்ளது. நம்மூரில் பரவலாக (more…)

ஐ-போன் வாங்குவதற்க்காக கிட்னியை விற்ற 17 வயது பையன்

சீனாவில் அன்ஹுய் மாகாணத்தில்  ஒரு பதினேழு வயது  விடலை பையன் தன் வசதிக்கு மீறிய விலையில் உள்ள  ஐ-போன் வாங்குவதற்க்காக ,தனது பெற்றோருக்கு கூட தெரியாமல் தனது வலது கிட் னியை விற்று தனது ஆசை யான ஐ-போனை (more…)

பழைய கார், பைக் வாங்கப்போறீங்களா? அப்படின்னா இதப் படிங்க‌ . . .

பழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது. 'முதலில் பழைய காரை வாங் கி ஓட்டிப் பழகுவோம்' என்று நினைப் பவர்கள் துவ ங்கி, காருக்கான பட்ஜெட் குறை வாக இருப்பவர்கள் வரை வந்து சேருமிடம் யூஸ்டு கார் மார்க்கெட். யூஸ்டு காரை வாங்குவதற் கான வழிமுறை என்ன, யாரி டம் கார் வாங்குவது, இப்போது மார்க்கெட்டில் அதிகமாக விற்ப னை யாகும் 'டாப் 10' கார்களில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எதை மாற்ற வேண்டியது இருக்கும் என அத்தனை விஷயங்களையும் இங்கே தொகுத்தி ருக்கிறோம். கூடுதலாக, பழைய பைக் வாங்குபவர்களுக்கான (more…)

வாங்கியாச்சா புதுக் கம்ப்யூட்டர்!

குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய கூடுதல் திறனுடன் கம்ப்யூ ட்டர் வாங்குவது இப்போது நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறி விட்டது. ஏனென்றால், நம் அன்றாடத் தேவைகள் பலவற்றை கம்ப்யூட்டர் தான் முடிவு செய்கின் றன. எனவே நம் தேவைகளைப் பொறு த்து, இரண்டாவதாக, மூன் றாவதாக எனக் கம்ப்யூட்டர் களை வாங்கிக் கொண்டு போகி றோம். இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக கம்ப்யூட்டர் வாங்கிய பின் முந்தைய கம்ப்யூட்டரை என்ன செய்கிறோம்? நமக்கு எப்போதுமே (more…)