Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: by

முதலமைச்சர் மீது தாக்குதல் – வீடியோ

முதலமைச்சர் மீது தாக்குதல் – வீடியோ

முதலமைச்சர் மீது தாக்குதல் - வீடியோ முதலமைச்சர் மீது தாக்குதல் - வீடியோ சமீபத்திய ஆண்டுகளாக பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து (more…)

ப‌ரபரப்பு நிமிடத்திற்கு நிமிடம் – சில உளவியல் உண்மைகள் – வியத்தகு வீடியோ

ப‌ரபரப்பு நிமிடத்திற்கு நிமிடம் (furore)- சில உளவியல் உண்மைகள் - வியத்தகு வீடியோ இன்றைய அதிநவீன நாகரீக உலகத்தில் எதற்கெடுத்தாலும் பரபரப்பு, எங்கு சென்றாலும் (more…)

மனிதர்கள் மீது இடி மின்ன‍ல் தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் – மிரளவைக்கும் நேரடி காட்சி – வீடியோ

இடி மின்ன‍ல் மனிதர்கள் மீது தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் - மிரளவைக்கும் நேரடி காட்சி - வீடியோ பலத்த மழை பெய்யும்போதும் , பலத்த‍ காற்று வீசும்போதும் சரி இந்த இடி மின்ன‍ல் வந்து நம்மை அச்சுறுத்திக்கொண்டே (more…)

பூலோகவாசியைக் காப்பாற்றிய வேற்றுகிரகவாசி – பீதியில் பூலோகவாசி – நேரடி காட்சி – வீடியோ

ஓர் அமானுஷ்ய சக்தி, விபத்தில் சிக்கயிருந்த ரிக்க்ஷாக்கார ரைக் காப்பாற்றியுளது CCTV கேமிராவில் பதிவு செய்யப்பட்டு ள்ளது! அந்த (more…)

முனைவர் ஜி. ஞானசம்பந்தன் அவர்கள் – சிரிக்க‍வும் சிந்திக்க‍வும் வைக்கும் நகைச்சுவைப் பேச்சு – வீடியோ

ந‌மது பாரத நாட்டின் தலைநகரான‌ தில்லியில் உள்ள‍ தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் முனைவர் ஜி.ஞானசம்பந்தன் அவர்கள்,"சிரிக்க‍வும் சிந்திக் க‍வும்" வைக்கும் நகைச்சுவையான‌ (more…)

குடல் வால்வு அறுவைசிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

குடல் வால்வு அறுவைசிகிச்சை செய்துகொண்ட ஒருவர், தனது அறுவை சிகிச்சையை நேரடியாக படம் பிடிக்க‍ ஏற்பாடு செய்து, அதன் படி தனக்கு அறுவை சிகிச்சை வீடியோ கிராஃபர் ஒருவர் மூலமாக வீடியோ எடுக்க‍ப்பட்ட‍ வீடியோவி னை யூ டியூபில் அவரே பதிவேற்ற‍ம் செய்து ள்ளார். அந்த (more…)

க‌ரடிகளின் கொலை வெறித்தாக்குதலில் இருந்து ஒரு பெண்ணை மீட்கும் பரபரப்பு காட்சி – வீடியோ

இரத்த வெறி பிடித்த வெள்ளை நிற போலார் கரடிகள்,  இவற்றிடம் சிக்கும் இரைகள் அவ்வ‍ளவு எளிதில் தப்பிக்க முடியாது. தப்பித்தாலும் உயிர் பிழை ப்ப‍ து கடினம் ஆகும். மிருகக்காட்சி சாலை ஒன்றில், போலார் கரடிகள் அடைக்கப் பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த (more…)

வேகமாக இதயம் துடிக்கலாமா? – வீடியோ

இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhy thmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய். இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்று போவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக் கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை (more…)

நடிகையுடன் சல்லாபங்களில் ஈடுபட்ட ஒருவரை மதுரை ஆதீனத் தலைவராக தேர்ந்தெடுத்தது சரியா? – வீடியோ

நடிகையுடன் சல்லாபங்களில் ஈடுபட்டதாக சொல்ல ப்படும் ஒரு வரை (நித்தியானந் தாவை) எப்படி மது ரை ஆதீனத் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.இது பற்றி தமிழக அரசு முழுமையாக விசாரித்து, அது பற்றிய தகவல்களை மக்க‍ளுக்கு (more…)

விமானத்தால் தூக்கி வீசப்படும் பெண் – நேரடி காட்சி – வீடியோ

உல்லாக பிரயாணிகளை மிகவும் கவரும் இடம் கடற்கரையாக கருதப்படும் கரீபியன் கடற்கரையோரத்தில் மக்கள் ஒன்றாக கூடிய‌ ஒரு தொகுதி உல்லாச பயணிகள். பொதுவாக இந்தக் கடற்கரையில் குளிக்கும் பெண் கள் தத்தமது தலை முடியை உலர்ந்து வதற்காக அங்கு வீசும் காற்றினை பயன்படுத்துவதாக தெரிகிறது. கரீபியன் கடற்கரையோரம் அருகிலேயே சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஒரு ஜெட் விமானம் புறப் படுவதற்கு தயாராகின்றது. இத னை (more…)