அறிமுகமாகியுள்ள அரிய கண்டுபிடிப்பு “கார் வடிவ இரு சக்கர மோட்டார் சைக்கிள்” — வீடியோ
4 பேர் பயணிக்க வேண்டிய காரில் பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவர் பயணிப்பதையே காணக்கூடியதாக உள்ளது. இதனால் எரி பொருள் வீண் விரயம் ஆக்கப்படுகிறது. இதற்குத் தீர் வு சொல்லும் வகையில் கார் போன்ற ஆடம்பரம், சொகுசு கொண்ட மோட் டார் சைக்கிளை அமெரிக்காவின் (more…)