Friday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: C.B.I.

சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தீர்ப்பால் காங்கிரஸ் நிம்மதி பெருமூச்சு

ஸ்பெக்ட்ரம் வழக்கில், சிதம்பரத்தை சேர்க்க கோ ரிய மனு, டிஸ் மிஸ் செய்ய ப்பட்டதால், ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு, சற்று நிம்மதி அடைந்துள் ளது. கோர்ட் தீர்ப்புகளால், தொடர்ந்து குட்டுக் கள் வாங்கிக் கொண்டிருந்த காங்கிரசுக்கு, இந்தத் தீர் ப்பு, தெம்பை அளித் (more…)

பெரும் துயரில் கருணாநிதி

தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி "ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜா மின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள் ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத் திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெரு த்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளி வந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், (more…)

கனிமொழி கைதும் திமுகவின் அமைதியும்

ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோது பெரிய அள வில் ரியாக்ஷன் கொடுக்காமல், கனிமொழி கைதுக்காக மட்டும் பெரும் அமளி துமளியில் இறங் கினால் கட்சியின் பெயர் மே லும் கெட்டு விடும் என்பதா லும், காங்கிரஸ் மேலும் அதி ருப்தியாகி, கனிமொழி யை அதிக நாட்கள் சிறையில் வைக்க நேரிட்டு விடும் என்ப தாலும்தான் திமுக அமைதி காப்பதாக கூறப்படுகி றது. திமுக எம்.பி. கனிமொழியை 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கில் சிஐ கைது செய்த சம்பவம் குறித்து திமுக மவுனம் சாதித்து வருகின்றது. திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்ட போது (more…)

கனிமொழி கைது: தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு?

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர் ட்டில் கனிமொழி ஆஜரா னார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன் று) ஒத்தி வைக்கப் பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொ ழியின் முன் ஜாமீன் மனு வை தள்ளுபடி செய்து நீதி பதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக் காட் சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி கனிமொழி கைது செய்யப் பட்டு டெல்லியில் உள்ள (more…)

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி: கனிமொழி கைது;

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனி மொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற் றம் சுமத்தப்பட்டி ருந்தது.  ஸ்பெக்ட்ரம் விவகாரத் தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் (more…)

கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ….

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சென்னையில் உள்ள கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள்  அதிரடி சோதனை நடத்தி னார்கள். டெல்லியில் இருந்து 10 பேர் கொண்ட சி.பி.ஐ. குழு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.30 மணி வரை சோதனை மேற் கொண் டனர். கலைஞர் டி.வி.யின் முக்கிய அதிகாரி களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசா ரணை நடத்தியதாகவும் கூறப்படு கிறது. ( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

கல்மாடி: சி.பி.ஐ., என்னை அழைக்கவில்லை . . .

காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்பட்டதில், பல்வேறு முறை கேடுகள் குறித்து நடந்து வரும் விசாரணையில் ஆஜராக தயார் என கூறி யிருந்தும், சி.பி.ஐ., யிடமிருந்து எவ்வித தகவலும் வர வில்லை என, போட்டி ஏற்பாட்டு குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி கூறினார். டில்லியில் நடந்த காமன் வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில், பல கோடிக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க் கட்சிகளும் இது தொடர்பாக பிரச்னையை கிளப்பின. இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. காமன்வெல்த் போட்டி களுடன் நேரடியாக தொடர்புடைய (more…)

ராஜாவை கைது செய்யவேண்டும் – ஜெயலலிதா

அ.தி.மு.க.வின் தொண்டர்களுக்கு கல்வி உதவி திட்டம் வழங்குவதற்காக அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த அக்கட்சியின் பொது செயலரும் எதிர்க் கட்சித் தலைவருமாற‌ ஜெயலலிதா, நிருபர்களிடம் கூறுகையில் , ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் சிக்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கைது செய்யவேண்டும் என்றும்.  கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆந்திராவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க இருப்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா . . . . நான் முன்ஜாமீன் கோரமாட்டேன் – பேட்டி

திடீரென‌ உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று சோதனைக்காக சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், ராஜா இதுபோன்ற சோதனைக்கு வந்தது பெரும்பரபரப்பை ஏற்பட்டது. பின்னர் மருத்து பரிசோதனைக்கு பிறகு, (more…)

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: சி.பி.ஐ. அதிரடி : 1 வாரத்தில் கைது

  2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு முறை கேடுகள் குறித்து கடந்த ஆண்டே சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய பிறகே இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை சூடு பிடித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், தரகர்கள், ஹவாலா பேர்வழிகள் உள்பட பலரது வீடுகளில் சி.பி.ஐ. இதுவரை 2 கட்ட சோதனை நடத்தியது. அந்த சோதனைகளில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கின. கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், பென்டிரைவ்களில் உள்ள ரகசிய தகவல்கள் பலரை (more…)

நில ஒதுக்கீட்டில் சட்ட விதி மீறல் : உ .பி.,மாஜி தலைமை செயலருக்கு 4 ஆண்டு சிறைவாசம்

தனியார் கம்பெனிக்கு தொழில் துவங்க நிலம் ஒதுக்கியதில் உத்திர பிரதேச மாநில மாஜி., தலைமை செயலருக்கு சி.பி.ஐ., கோர்ட் 4 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியுள்ளது. நிலம் வழங்குவதில் இவர் சட்ட விதிகளை தமக்கு சாதகமாக வளைத்திருக்கிறார். இந்திய வரலாற்றில் ஒரு தலைமை செயலருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டிருப்பது அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் மீது ஒரு கறுப்பு புள்ளியாக கருதப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த முழு விவரம் வருமாறு: உ .பி., மாநிலத்தில் உள்ள பெண் தலைமை செயலராக இருந்தவர் நீராயாதவ். 1995- 96 ல் நொய்டாவின் தலைமை அதிகாரியாக இருந்தார். டில்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அரசு தரப்பில் இடம் ஒதுக்கி தரப்படும். இவரது பணிக்காலத்தில் பிளக்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் கம்பெனிக்கு சுமார் 300 ஏக்கர் நிலம் வழங்கி அனுமதி அளித்திருக்கிறார். இது தொடர்பான பிரச்னை ரிட் மனுவாக தாக்கல் செய்யப்பட்