சி.ஏ.(C.A) படித்தால் சாதிக்க முடியுமா?
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பது பழமொழி மக்களுக்கு விவரம் தெரிந்த நாள்முதல் கணக்கிடு தல் முறை பழக்கத்திற்கு வந்துள்ளது என்பதை பல்வேறு சான்றுகள்மூலம் அறிகிறோம். இம் முறையே பல்வேறு முறைகளில் அறிவியல் வளர்ச்சி யோடு பரிணாம வளர்ச்சிப் பெற்றுள்ளது. அவ் வாறு பெற்ற வளர்ச்சியின் ஒரு பகுதியே தணிக்கை செய்தல் (Auditing) ஆகும். தற்போது CPT, PCC, IPCC (CA Final) ஆகிய நிலைகளை முடித்தால் Charter ed Accountant ஆகலாம். குறைந்த கட் டணம் அதிக செலவின்மை, தம்முடைய விருப்பமான நேரத்தில் படித்து முன்னேற (more…)