Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: CAA

CAA-க்கு எதிராக ஐநா போர்கொடி –  உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்

CAA-க்கு எதிராக ஐநா போர்கொடி – உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஐநா போர்கொடி - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் க‌டந்த சில மாதங்களுக்கு முன்பு மத்தியில் ஆளும் பா.ஜ•க• அரசு, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆவேச எதிருப்புக் களுக்கிடையே, தனக்கே உரிய மிருக பலத்துடன் நாடாளு மன்றத்தில் தாக்கல் அது வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர். சி., (CAA, NPR, NRC) போன்றவற்றிற்கு எதிராக ஆங்காங்கே இஸ்லாமியர்களும் இந்துக்க ளும் இந்தியர்களாக ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இருந்த போதிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மேற்சொன்ன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர். சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்க
C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது –  நடிகர் ரஜினிகாந்த்

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது - நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்று மின்னலாக வெளித்தோன்றிய‌ நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும். போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது. அமைதியாக நடைபெறலாம். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும். உளவுத்துறையின் தோல்வி தான் டெல்லி வன்முறைக்கு காரணம். மத்திய அரசின் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறாது என நினைக்கிறேன். சில கட்சிகள் ம
ரஜினி பகிரங்க ஆதரவு – பாஜகவின் CAA, NCR, NPR-க்கு

ரஜினி பகிரங்க ஆதரவு – பாஜகவின் CAA, NCR, NPR-க்கு

ரஜினி பகிரங்க ஆதரவு - பாஜகவின் CAA, NCR, NPR-க்கு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி அன்று தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வன்முறையால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூடு அப்பாவி மக்கள் 13 பேர் உயிர்களை காவு வாங்கியது. அப்போது கருத்து தெரிவித்த ரஜினி, தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என கருத்து தெரிவித்து இருந்தார். இது பெரும் மக்கிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில் இன்று இதுதொடர்பாக போயஸ்
மத்திய அரசின் CAA, NPR, NRC –   ஓர் அலசல்!

மத்திய அரசின் CAA, NPR, NRC – ஓர் அலசல்!

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), National Population Register (NPR), National Register of Citizens (NRC) - ஓர் அலசல்! குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தச் சட்டத் திருத்தத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விளக்கம் அளிக்கிறார். உண்மையில் இதனால் வரும் விளைவுகள் என்ன…ஓர் அலசல்! 1935 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் இரண்டாவது பெரிய நகரமான நியூரெம் பெர்க்கில் நாஜி கட்சியின் ஆண்டுவிழா கொண்டாடப்பட்ட து. ஜெர்மனியின் 'தூய ரத்தத்தைப்' பாதுகாக்க, புதிய சட்டங்களை அமல்படுத்தியது ஹிட்லரின் அரசு. அதன்படி ஜெர்மன் ரத்தத்தையும், கௌரவத்தையும் பாதுகாக்க, ஜெர்மானியர்களுக்கும், அவர்களுக்கு இணையான சமூகங்களைச் சேர்ந்தவர் களுக்கும் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் எனவும், ஜெர்மானியர்கள்