கேஷ் மெமரி (Cache Memory) – ஒரு பார்வை
கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள் ளேயோ அல்லது மதர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலே யோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது.
(Cache எனும் இந்த ஆங்கில வார்த் தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படு கிறது என்பதைக் கவனத்திற் கொள் ளுங்கள்)
ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சி பி யூ இந்த (more…)