
தினந்தோறும் பிரட் (ரொட்டி)ஐ காலையில் சாப்பிடுவதால்
தினந்தோறும் பிரட் (ரொட்டி)ஐ காலையில் சாப்பிடுவதால்
பிரட்டில் மிகக் குறைந்த அளவில் கலோரி இருந்த போதிலும், இதை தினசரி காலையில் சாப்பிடுவதால், உட்கொள்ளும் கலோரியின் அளவு அதிகமாகும். அதிலும் பர்கர் அல்லது கேக் செய்து சாப்பிடும் போது, அதிகளவில் உப்பும், சர்க்கரையும் உடலில் சேர்வதால், உடல் எடை மேலும் அதிகரிக்கிறதோ அதேபோல் தினந்தோறும் பிரட் (ரொட்டி)ஐ காலையில் சாப்பிட்டு வந்தால், கண்டிப்பாக உடல் எடை அதீதமாக அடிகரிக்கும்.
#ரொட்டி, #பிரட், #பர்கர், #கேக், #பாண், #உடல்_எடை, #சர்க்கரை, #கலோரி, #விதை2விருட்சம், #Bread, #Rotti, #Burger, #Cake, #Pan, #Body_Weight, #Sugar, #calorie, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,