Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Calendar

டைரியும் நானும்

டைரியும் நானும் டைரியும் நானும் முன்பெல்லாம் புத்தாண்டு பிறந்த உடன் காலண்டர் மற்றும் டைரி எல்லாருக்கும் (more…)

முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட கூகுள்

கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன்ப டுத்துகிறீர்களா! அப்படியானால், வரு ம் ஆகஸ்ட் 1 முதல், நீங்கள் எந்த பிர வுசரைப் பயன்படுத்தினாலும், அதன் அண்மைக் காலப்பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால், அத னை கூகுள் சப்போர்ட் செய்திடாது. http:// www.google.com/support/calendar/bin/answer.py?answer=37057 என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் இந்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் மற்றும் (more…)