Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Calender

நம்பிக்கையைத் தூண்டும் தூண்டுகோல்கள்

1. நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.  அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை வரிசைப்ப டுத்து.. சிறப்பான வழிகளை தேர்வு செய்.. எப்படி செய்வதென எழுது.. வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத் தை ஒதுக்கு.. தினமும் எப்படி செய்வதென எழுது.. தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு.. தினமும் அதற்காக செயற்படப்போ (more…)

கன்னியாகுமரிக்கு போகப்போறீங்களா?

பெயர் வரலாறு: சிவபெருமானை அடைவதற் காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரண மாக ‘கன்னி யாகுமரி’ என்று அழைக்கப் பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து. கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனை. தமிழகத்திற்கு (more…)

தெரிந்துக்கொள்ள இவ்வ‍ளவு இருக்கா???

* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம். * கடல்களில் பெரியது பசுபிக் பெருங் கடல். * தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு. * சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம். * மலைகளில் பெரியது இமயமலை. * ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு. * ஏரிகளில் பெ (more…)

காய்கறி, பழங்களுக்கு கூட காலாவதி ஆகும் தேதி உண்டு!

ஃப்ரெஷ்ஷாக காய்கறி, பழங்களைப் பார்த்தால்போதும்.. தேவை யோ, இல்லையோ ஏகப்பட்டதை வாங்கி வந்து, ஃப்ரிட்ஜ் வழிகிற அளவுக்குத் திணித்து வைப்பது பலரது பழக்கம். கடைசியில், அவற்றில் பலதும் உபயோகிக்க ப்படாமல், ஃப்ரிட்ஜுக்குள் ளேயே சுருங்கி, அழுகிப் போயிரு க்கும். காசு கொடுத்து வாங்கிவிட்ட காரணத் துக்காகவே, அழுகின, சுருங்கின பகுதி களை வெட்டி எறிந்துவிட்டு, மிச்ச மீதி யை உப யோகிப்பதும் நம்மில் பலருக்கு வாடிக்கை. அது ரொம்பவே ஆபத்து. காய்கறி, பழங்களும் கூட காலாவதி ஆகும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'இ ஃபார்ம்’ வெங்கட் - வள்ளி சொல்வ தைக் கேளுங்கள். ‘‘இன் னிக்கு பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட், காய்கறிக் கடைகள்ல காய்கறிகள், பழங்கள் வாங் கறது ஒரு ஃபேஷனா இருக்கு. ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சீசன் உண்டு. அந்தந்த சீசன்ல அந்தப் பழங்களை வாங்கி சாப்பிட்ட காலம் போய், இன்னிக்கு எல்லா (more…)

“சமீபத்தில் நான் படித்து ரசித்த‍ புத்த‍கம்!” – டெல்லி கணேஷ்

சமீபத்தில் நான் படித்து ரசித்த‍ புத்த‍கம்,  பேராசிரியர் முனைவர் திரு .அறிவொளி அவர்கள் எழுதியிருக்கும் கம்ப ராமாயணம் புத்த‍கம் ரொம்ப அற்புதமாக எல்லோருமே ரசிக்கிற மாதிரி  இருக்கிறது. அதில் பல பகுதிகளை மிக ரசித்தேன்.  விசுவாமித்ரர், யாகத்துக்காக, ராம லட்சுமண ர்களை அழைத்துப் போகிறார். அப்போது தசரதன் உணர்வுகளை கண்ணிலான் பெற்றி ழந்தான் . . . என உணர்ந்தான். கடுங்துயர் கொ ண்டான்ய என்கிறார்.  அதாவது பிறவிக்குருடனுக்கு கண் பார்வை கிடைத்த‍து. உடனே பறி போனால் எப்ப‍டி இரு க்குமோ அத்த‍கைய துயரமாம்.  ராம்பிரானால் அகலிகை சாம விமோச்சனம் பெறுகிறான்.  ஏற்கனவே தாடகையை ரா (more…)

உயிருடன் இருக்கும் பாம்புகளை கொத்துகொத்தாக மென்று தின்னும் அசுர மனிதர்! – வீடியோ

சாப்பாட்டு பிரியர்களில் எத்த‍னை வகையினர் உண்டு. சைவ உண வான காய்கறி வகைகளை உண்பவர்கள் ஒருவிதம் அதேபோல் அசைவ உணவு வகைகளாக ஆட்டிறைச்சி, நீர்வாழ் உயிரினங்க ளை சமைத்து உண்பவர்களும் உண்டு. ஆனால் இங்கே பாருங்கள் பாம்புகளை கொத்துகொத்தாக கையிலெடுத்து அதை மிகவும் ஆர் வமுடன் வாயில் போட்டு மென்று சாப்பிடுகிறார் பாருங்க ள்.ஆம்! இவர் பெங்காலியைச் சேர்ந்த சுமார் 60 வயதுடைய முதியவர் ஆவார். இவர். உயிருடன் இருக்கும் பாம்புகளை கொத்து கொத்தாக அள்ளி வாயில் போட்டு அதை நன்றாக (more…)

அக்னி மலையாக காட்சித் தரும் அண்ணாமலையார்

பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலம்.. நினைத்தாலே முக்தி தரும் சிற ப்புடையது திருவண்ணாமலை. சம்பந்தர், அப்பர், மாணிக்க வாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத் தலம். அடி, முடி காணமுடியாத மகா விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக் கும் ஆதி அந்தம் இல்லா த ஜோதிப் பிழம்பாக பிரமாண்ட அக்னி மலை யாக சிவபெருமான் ஓங்கி நின்று காட்சியளித்த திருத்தலம் இது. சிவ மும், சக்தியும் ஒன் றே என்பதை உணர்த்த அர்த்தநாரீஸ்வரராக வடி வம் எடுத்ததும் இந்த தலமே. சிவ பெருமான் அடி முடி காண முடியாத வன் என்று உணர்ந்த பிரம்மா மற் றும் விஷ்ணுவின் விருப்பத்தின்படி ஜோதி வடிவிலேயே சிவ பெரு மான் மலையாக விளங்கி நின்றார். அத்துடன் (more…)

“வாழ்ந்து பார்க்கலாம் வா!” சொல்வேந்தர் சுகி சிவம் – வீடியோ

தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் வழங்கும் சொல் வேந்தர் சுகி சிவம் அவர் களின் வாழ்ந்து பார்க்கலாம் வா ஹாங்காங் காய் ஃபாங் அரங்கில் 29ந் தேதி செப்டம்பர் மாதம் நடைபெற்றது. நீண்ட வார இறுதி விடுமுறையின் காரணமாக பலர் வெளியூர் சென்றுவி ட்ட படியால் குறைவான கூட்டம் ஒரு புறம் இருக்க, அவர்களின் நலம் கருதி யும், கருத்துச் செறிவு மிக்க ஐயா சுகி சிவத்தின் பேச்சு மீண்டும் மீண்டும் கேட்டு நண்பர்கள் பயன் பெறுவத ற்கும் இந்த (more…)

செல்போன் மூலம் தீ விபத்தினை கட்டுப்படுத்தலாம் – ஆச்சரியக் கண்டுபிடிப்பு – வீடியோ

என்ன‍? கேட்கும்போதே ஆச்சரியமாக நம்ப மனம் மறுக்கிறதா?, இது சாத்தியமே!சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் பெரும் தீ விபத்துக்களை செல்போன் இணைப்பு மூலமாக கண்டுபிடித்து அசத்தியுள்ளார் நம்ம‍ ஊர் விஞ்ஞானி வேலூரை சேர்ந்த ஒரு இயற்பிய ல் ஆசிரியர் இக்கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார். அந்த அரிய (more…)

சனிப் பிடியிலிருந்து விலக அகத்தியர் கூறும் வழிமுறை

மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமானவாழ்க்கையாக மாற்று வத ற்காக சித்தர்களாலும் முனிவர்களாலும்  ரிஷிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞானத்தால் கண்டறிநத தெய்வீக கலைகள்தான் மணி, மந்திரம், அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.  இவை ஜோதிடம், மந்திரம், மருத்துவம் எனப்படும் இப்பெரும் கலைகளினால் மனித குலம் இன்று வரை மனம் உடல் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு பெரும்நன்மை அடைந் து வருகின்றது. மனிதர்களின் வாழ்க்கை யில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்கிரகங்களின் பார்வை (கதிர்வீச்சு)ஒருகா (more…)

பாலும் பழமும் கைகளில் ஏந்தி – பாடலும் பொருளும் – வீடியோ

என்னைக்கவர்ந்த பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன். 1961ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங்க இயக்க‍த்தில் பாலும் பழமும் என்ற திரைக்காவியம் வெளியாகி பெரு வெற்றி பெற்ற‍து. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாய கனாகவும், கன்ன‍டத்து பைங்கிளி, கொஞ்சு கிளி சரோஜாதேவி கதா நாயகியாக நடித்துள்ள‍னர். மேலும் இத்திரைப்படத்தில் (more…)

காலண்டர்கள் உருவானது எப்படி?

நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை வரவேற்க ஆவலுட னும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புதுவருடத்திற்கு விதவி தமான வடிவமைப்புகளில் காலண் டர்கள் வாங்கி மகிழுவோம் காலண் டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிக முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந் த கதையைத் தெரிந்துகொள்வோம்! கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உரு வானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கி லச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்க கால காலண்ட ர்களுக்கு அ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar