Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Camera

பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?

பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?

பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி? தற்போது தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி ஒரு பக்கம் நன்மைத் தருவதாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அது பெண்களுக்கு பெரும் ஆபத்தாகவும் இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் மடிக்கணிணியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆண் பெண் என வேறுபாடின்றி இருபாலாரும் வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்கள். அப்படி செய்யும்போது பலர் படுக்கையறையில் மடிக்கணிணியை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது சில ஹேக்கர்களால் அதாவது சைபர் கிரைம் குற்றவாளிகளால் அவர்களின் மடிக்கணிணி ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளது. அப்படி ஹேக் செய்துவிட்டால், அவர்களின் வெப் கேமராவை அவர்கள் பயன்படுத்தாமல் இருந்தாலும், ஹேக்கர் களால் உங்களின் மடிக்கணிணியில் உள்ள வெப் கேமராவை பயன்படுத்த வாய்ப்பு உண்டு. இதில் ஆண்களைவிட பெண்களே அதீத பாதிப்புக்களுக்கு உள்ளாகிறார்கள். படு

டூயல் கேமரா மொபைல் வைத்திருப்ப‍வர்கள் மட்டுமே காண வேண்டிய காட்சிப்பதிவு – வீடியோ

டூயல் கேமரா மொபைல் (Dual Camera Mobile) வைத்திருப்ப‍வர்கள் மட்டுமே காண வேண்டிய காட்சிப்பதிவு - வீடியோ இன்றைய காலக்க‍ட்ட‍த்தில் கேமரா இல்லாத மொபைல் இல்லாதவர்கள், குறிப்பா க டூயல் போன் கேமரா இல்லாத (more…)

பெண்களை கடுமையாக எச்ச‍ரிக்கும் பதிவு இது! – (கோபப்படாம முழுசா படிங்க..)

பெண்களை கடுமையாக எச்ச‍ரிக்கும் பதிவு இது! - (கோபப்படாம முழுசா படிங்க..) பெண்களை கடுமையாக எச்ச‍ரிக்கும் பதிவு இது! - (கோபப்படாம முழுசா படிங்க..) அன்றாட வாழ்வில் பல பெரிய நெருக்கடிகளை சூழ்நிலைகளும் அது சார் ந்த தன்மைகளுமே நமக்கு (more…)

Webcamera-வை C.C.T.V. Cameraவாக எளிதில் மாற்ற‍லாம் முற்றிலும் இலவசமாக . . ..

வெப்கேமராவை சிசிடிவி கேமராவாக எளிதில் மாற்ற‍லாம் முற்றிலும் இலவசமாக . . .. சிலர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற் கு ஆயிரக்கணக்கில் செலவா கும் என நினைத்து வைக்காம லே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங் கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள் ள cameraவை எளிதில் cctv கேமராவாக (more…)

மொபைல் கேமராக்களை வெப் கேமராவாக மாற்றும் மென்பொருள்

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தளமாகக் கொண்டு இய ங்கும் Koozoo எனப்படும் நிறுவனமா னது பழைய ஸ்மார்ட் கைப்பேசிகளில் காணப்படும் கேமராக்களை வெப் கேம ராக்களாக மாற்றியமைக்கும் அப்பிளி க்கேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ள னர். இணையம்மூலம் செயற்படக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனை Koozoo வலை த்தளத்தின் பயனாளர்கள் தற்போது முற்றிலும் இலவசமாகப் பயன் படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளதுடன்காலப்போக்கில் (more…)

சி.சி.டி.வி கேமரா – பொருத்த‍ வேண்டிய இடங்களும்! அதன் அவசியங்களும்!

கண்காணிப்புக் காவலனாக சி.சி.டி.வி கேமரா - பொருத்த‍ வேண்டிய இடங்களும்! அதன் அவசியங்களும்! தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க, பொது இடங்கள், லாட்ஜ், ஸ்டார் ஓட்டல்களில் பெண்களை கேலி செய்தல், பாலியல் பலாத்கார சம்பவங் கள் சமீப காலமாக அதிகரித் துள்ள‍ன• இக்குற்றங்களை தடு க்க, பொது இடங்கள், வணிக நிறுவ னங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சி. சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும்.  இந்த கேமராக்க ளை பொருத்துவதற்கு, அரசு நிர்ணயித்த‍ (more…)

கேமரா (Camera) இயங்குவது எப்படி?

க்ளிக். இந்த உலகத்திலேயே ரொம்பப் பிரபலமான, எல்லோராலும் புரிந்து கொள்கிற, விரும்புகிற வார்த்தைகளில் இதுவும் ஒன்று.காரணம், ‘க்ளிக்’ என்பது கேமராவின் அடையாளம். உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா? கேமராவில் ‘க்ளிக்’ சத்தம் வந்தகாலம் எல்லாம் போய்விட்டது. இன்றைய கேமராக்கள் 100% டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவானவை, சத்தமே இல் லாமல் நூற்றுக்கணக்கான போட்டோ க்களை எடுத்துக்குவித்து விடுகின்றன !அதென்ன டிஜிட்டல் தொழில் நுட்பம்? அதுக்கு முன்பு ஒரு கேமரா எப்படி இயங்குகிறது என்ற (more…)

சோமாலியத் தற்கொலை தாக்குதல் நேரடிக்காட்சி – வீடியோ

சோமாலியாவில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் அந்நாட்டு பிரதமர் காயமின்றி உயிர் தப் பினார். ஒலிம்பிக்குழு தலை வர் மற்றும் கால் பந்து சங்க த்தலைவர் ஆகியோர் பலியா யினர். சோமாலியாவின்  ‌ தலைநகர் மொகாதிசு நகரி ல் அந்நாட்டின் செய்மதி தொலைக்காட்சி வலையமை ப்பின் முதலாமாண்டு விழா நடந்தது. இதில் அந்நாட்டு பிரதமர், மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந் த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென (more…)

மூக்கு கண்ணாடியில் வீடியோ கேமரா – வீடியோ

மூக்கு கண்ணாடி என்றாலே ஆரம்ப காலத்தில் அனைவரும் புரிந்து கொள்வார்கள் கண்பார்வையற்ற வர்கள் ஐவர்கள் என்று அது சிறிது காலத்தால் நாகரிகம் என்ற பெயரி ல் ஆண்கள் பெண்கள் என்ற வித்தி யாசமின்றி அனைவரும் அணியத் தொடங்கினார்கள் இன்று மூக்கு கண்ணாடி இல்லாது வெளியில் இறங்குபவர்கள் மிக குறைவு ஏனெனில் கண்கள் கேட்டுப்போகு ம் வெய்யிலில் கூலிங் வேணும் என்று அதற்கு ஒரு விளக்கம் தரு வார்கள் அத்தகைய கண்ணாடி இப் போது வேறு ஒரு தேவைக்காகவும் (more…)

பெண்களுக்கு ஓர் கடும் எச்ச‍ரிக்கை – வீடியோ

பெண்களே! உங்கள் அங்கங்களை வெளிச்ச‍ம் போட்டு காட்டும் மென்பொருள் ஐ-போனில் த‌கவல் தொழில்நுட்பத்தின் அபார‌ வளர்ச்சி யின் காரண மாக இன்று மனதி சமுதாயம் பல அரியக்கண்டுபிடிப்புக ளை பெற்றுள்ள‍து. தகவல் தொழில் நுட்பத்தின் மூல மாக நாம் பெறும் நன்மை கள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் கூடி க் கொண்டேதான் போகிறது. அந்த வகையில் (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar