
பத்திரங்களை, சான்றிதழ்களை, RC புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா?
பத்திரங்களை, சான்றிதழ்களை, R.C. புத்தகத்தை லேமினேஷன் செய்யக்கூடாது ஏன் தெரியுமா?
சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா? பிற்காலத்தில் ரப்பர் ஸ்டாம்பு முத்திரை வைக்கவோ அல்லது பதிவு எண் குறிப்பிடவோ தேவை ஏற்படும், லேமினேஷன் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்களில், கல்விச் சான்றிதழ்களில், வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தில் முடியாத இக்கட்டான நிலை ஏற்படும். உங்களிடம் சொத்துப் பத்திரம், கல்விச் சான்றிதழ், வாகனத்தின் ஆர்.சி. புத்தகம் போன்றவை அந்த நேரத்தில் உங்களுக்கு பயனற்றுப் போய்விடும். அந்த லேமினேஷனை அவ்வளவு எளிதில் பிரிக்கவும் முடியாது. ஒருவேளை பிரிக்க முயன்றாலும், 50 சதவிதம் வீணாகிப் போய்விடும். ஆகவே தான் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை லேமினேஷன் செய்யக்கூடாது.
சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.