Wednesday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Car

மாருதி ஆல்டோ 800 – ஒர் அலசல்

12 ஆண்டுகளுக்கு முன் முதல் ஆல்டோ மாடலை அறிமுகம் செய் தனர். நடுத்தர வர்க்க மக்களின் காராக  மிகுந்த வரவேற்ப்பை பெற்று விளங் கி வருகிறது.மாருதி ஆல்டோ 800 கடந்த 4 ஆண்டுகளாக 470 கோடி முதலீட்டில் 200க்கு அதிகமான பொறியியல் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.மாருதி ஆல்டோ 800 கார் 6 வகைகளில் (more…)

தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் பஜாஜ் ஆட்டோவின் குட்டி கார் – – வீடியோ

ஆட்டோ ரிக்ஷாவுக்கு மாற்றாக அதிக பாதுகாப்பு கொண்ட புதிய நான்கு சக்கர வாகனத் தை பஜாஜ் ஆட்டோ வடிவ மைத்துள்ளது. பஜாஜ் நிறுவனம் வடிவ மைத்த முதல் நான்கு சக்கர வாகனம் இது தான். இந்த ஆண்டுக்கு ள் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண் டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இந் த புதிய குட்டிக்காரின் சோதனை ஓட்டங்களை பஜாஜ் ஆட்டோ தற்போது நடத்தி வருகிற து. இதில், ஒரு லிட்ட ருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரை மைலேஜ் தருகிறதாம் இந்த குட்டிக் கார். எனவே, (more…)

விபத்தொன்றில் குட்டிக்கரணம் அடிக்கும் காரில் இருந்தவர்களது உடல்கள் பிய்த்து எறியப்படும் காட்சி – நேரடி கொடூர காட்சி – வீடியோ

திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகளில் வாகன ங்கள் விபத்துக்குள்ளாகும் போது அது தரையிலும், வானத்திலும் குட்டிக் கரணம் அடிப்ப‍து போல் சௌதியில் ஏற்பட்ட கார் விபத்தொன்றி ல் அந்த கார் கண்டபடி குட்டிக் கரணம் அடித்து விபத்துக்குள் ளாகும் காட்சியையும், அக் காரில் உள்ள‍வர்களின் உடல் கள் கை வேறு கால்வேறாக பிய்த்து (more…)

பெரிய நகரங்களுக்கான டவேரா கார்

    மல்டி பர்ப்பஸ் வைக்கிள்(எம்.பி.வி.,) பிரிவில், ஜெனரல் மோட் டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே டவேரா கார் முக்கியமான ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அதிகம் பேர் பயணம் செய்வதற் கு, குடும்பத்துடன் செல்வதற்கு, சுற்றுலா செல்வதற்கு என்றால், டவேரா கார் தான் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால், புகை மாசு கட்டுப்பாட்டு விதியான பாரத் ஸ்டேஜ் 4 விதி, சென்னை உட்பட 13 நகரங்களில் அமலுக்கு வந்த பிறகு, இந்த நகரங்களில், டவேரா கார் விற்பனை அடியோடு நிறுத் தப்பட்டது. பாரத் ஸ்டேஜ் 3 விதிக்கு உட்பட்ட டவேரா கார், இந்தியாவின் பிற சிறிய (more…)

மணிக்கு 410 கிமீ வேகம் செல்லும் உலகிலேயே அதிவிரைவு கார் கண்டுபிடிப்பு

உலகின் அதிவேகத்தில் செல்லும் திறன் வாயந்த டாப் இல்லாத கன்வெர்ட்டிபில் காரை புகாட்டி அறிமுகம் செய்துள்ளது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேரோன் கிராண்ட் ஸ்போர்ட் விட்டெஸி என்ற பெயரில் வந்தி ருக்கும் இந்த காரில் 1200 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 7.9 லிட்டர் டபிள்யூ 16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு வேகத்தில் செல்லும்போதும் தடை ஏற்படுத்தாத வகையில் இந்த (more…)

மாருதி எர்டிகா கார் அடுத்த மாதம் 11ம் தேதி அறிமுகம்

மாருதி நிறுவனம் எர்டிகா எம்பிவி காரை அடுத்த மாதம் 11ம் தேதி விற்ப னைக்கு கொண்டு வருகி றது. 7 பேர் பயணம் செய் யும் வசதி கொண்ட புதிய எர்டிகா காரை கடந்த ஜனவரியில் நடந்த டில்லி ஆட்டோ கண்காட்சியில் மாருதி பார்வைக்கு வைத் திருந்தது. மார்ச் அல்லது ஏப்ரலில் இந்த கார் விற்ப னைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவித்தன. பெட்ரோல் மற்றும் டீசலில் இந்த (more…)

சாலை எப்படி இருந்தாலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பயணிக்கும் வாகனம் – – வீடியோ

பொதுவாக நம்மில் சிலர் கொலிவுட் படங்களில் தண்ணீரிலும், தரையிலும் ஓடும் கார்களை பார்த்திருப்போம். அப்படி யொடு கார் நிஜத்தில் காணப் பட்டால் நன்றாகத் தான் இருக்கும். மேலும் இவ்வாறான கார் எதிர்காலத்தில் நிஜமாகலாம் என்கிறார் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி யுஹன் சாங். இவ ர் ஒரு அட்டகாச மான புதுவித (more…)

கார் பராமரிப்பும், எரிபொருள் பயன்பாடும் – பயனுள்ள‍ தகவல்கள்

உங்களின் கனவு கார், கைக்கு வந்துவிட்டதா? வாழ்த்துக்க ள்! கார் வாங்கும்போது, அதற்காக நாம் எவ்வளவு நேரம் செல வழித்தோமோ, அதில் கொஞ்ச நேரம் கார் பராமரிப்புக்காகத் தினமும் செலவழித்தால்தான் காரினால் ஏற்படக் கூடிய சுகங் களை முழு மையாக அனுப விக்க முடியும். நடு வழியில் பிரேக் டவுன் ஆகி திண்டாடுவது, லிட்டருக்கு வெறும் 8 கி.மீ மை லேஜ் கிடைத்து விழி பிதுங்கி நிற்பது, அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச் னையால் திக்கு முக்காடுவது என சிலருக்கு காரால் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருக்கும். இதெல்லாம் காரால் வரும் பிரச்னைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் (more…)

வித்தியாசமான உருவத்தில் அமைக்க‍ப்ப‍ட்ட‍ கார் (படங்கள்)

மனிதனின் வாயில் உள்ள‍ மேல்தாடை பற்கள், கீழ்தாடை பற்களுடன் அமைக்க‍ப்பட்ட‍ வித்தியாசமான கார். இடையில் நாக்கு போன்று வடிவமைத்திருப்பதிருக்கிறார்கள். இதோ (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)