Friday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Car

கார்கள் என்றால் மெர்சிடிஸ் பென்ஸ். கனரக வாகனங்கள் என்றால் பென்ஸ்!….

இந்தியாவில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்களுக்கென, 'பாரத் பென்ஸ்' என்ற புதிய பிராண்டு பெயரை டைம்லர் நிறுவனம் அறி முகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் கனரக வாகனங்கள் பாரத் பென்ஸ் பிராண்டில் வெளிவரும் என் றும் தெரிவித் துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை தயாரிக்கும் டைம்லர் நிறுவனம்,கனரக வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய கனரக வாகன விற்பனையாளர் என்ற பெருமையையும் டைம்லர் பெற் றுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல்,மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தொழிற் சாலையில் (more…)

ஐகான் கார் உற்பத்தி நிறுத்தம்: : ஃபோர்டு அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு இந்தியா நிறுவனம், புதிய மாடல் கார்களி்ன் உற்பத்தியை அதி கரிக்கும் வகையில், ஐகான் கார் உற்ப த்தியை நிறுத்திவிட்டதாக ஃபோர்டு நிறுவ னம் அறிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவ னத்தின் முத்திரை பதித்த மாடல் களில் ஒன்றாக ஐகான் கார் திகழ்ந்தது. கடந்த 9 ஆண்டுகளாக பல இந்திய வாடிக் கையாளர்கள் மனதை கொள்ளை கொண்ட ஃபோர்டு ஐகானுக்கு மாசு கட்டுப்பாடு விதிகள் வடிவில் சோதனை காலம் வந்தது. இந்தநிலையில், ஃபோர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பிகோ கார் இலக்கை விஞ்சி விற்பனையானது. இதையடுத்து, பிகோ உற்பத் திக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஐகான் கார் உற்பத்தியை ஃபோ ர்டு இந்தியா படிப்படியாக குறைத் தது. பாரத் ஸ்டேஜ்-4 மாசுக் கட்டுப்பாடு விதிகள் அமல்படுத் தப்பட்ட நகரங்களில் (more…)

கார்களில் பூசப்படும் வண்ணங்கள் மூலமாக பெரும் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று

கார்களில் பூசப்படும் வண்ணங்கள் மூலமாக பெரும் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து கூறியுள்ளனர் ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதன் காரணம் கார்களின் வண்ணங்கள் என அறியப்பட்டுள்ளது. பொதுவாகவே வெண்மை நிற கார்கள் விபத்தில் சிக்காமலிருப்பதும் சிமெண்ட் நிற கார்கள் 10%  அளவிலும் , கருப்பு நிற கார்கள் 12% சதவீதத்திலும்  வெண்மை நிற கார்களை காட்டிலும் அதிகமாக விபத்தில் சிக்குவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன• ஆஸ்திரேலிய நாட்டின் சாலைகளுக்கு வெண்மை நிற கார்களே ஏற்றது. என்றும் அதே நேரத்தில் சிவப்பு நிற கார்களும் விபத்தில் பெரும‌ளவில் சிக்காதிருப்பதையும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மேற்கண்ட ஆய்வை விக்டோரியா பல்கலைக்கழகமும்,  யுனிவர்சிட்டி ஆப் என்எஸ்டபிள்யூ பள்ளியும் சேர்ந்து கண்டறிந்துன. *** இன்றைய இடுகைகள் எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வ