Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Card

உங்கள் ஆதார் கார்டில் உள்ள‌ பிழைகளை ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்! – எளியதொரு வழிகாட்டி

உங்கள் ஆதார் கார்டில் உள்ள‌ பிழைகளை ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்! - எளியதொரு வழிகாட்டி உங்கள் ஆதார் கார்டில் உள்ள‌ பிழைகளை ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்! - எளியதொரு வழிகாட்டி இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட் டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது (more…)

ஒரு கிரெடிட் கார்டு வாங்கினால் இன்னொன்று இலவசம்! – ஏமா(ற்)றும் தந்திரம் – எச்ச‍ரிக்கை தகவல்

ஒரு கிரெடிட் கார்டு வாங்கினால் இன்னொன்று இலவசம்! - ஏமா(ற்)றும் தந்திரம் - எச்ச‍ரிக்கை தகவல் ஒரு கிரெடிட் கார்டு வாங்கினால் இன்னொன்று இலவசம்! - ஏமா(ற்)றும் தந்திரம் - எச்ச‍ரிக்கை தகவல் ஒரு காலத்தில் கடன் வாங்கவே கூச்ச‍ப்பட்டார்கள் வெட்கப்பட்டார்கள். ஆனால் இன்றோ கடன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்ற (more…)

Sim Cardல் உள்ள‍ தகவல்களை அழிந்துவிட்டால், அவற்றை திரும்ப மீட்டெடுப்ப‍து எப்ப‍டி?

Sim Cardல் உள்ள‍ தகவல்களை அழிந்துவிட்டால், அவற்றை திரும்ப மீட்டெடுப்ப‍து எப்ப‍டி? Sim Cardல் உள்ள‍ தகவல்களை அழிந்துவிட்டால், அவற்றை திரும்ப மீட்டெடுப்ப‍து எப்ப‍டி? எமது 3G மற்றும் GSM போன்களின் சிம் காட்டில் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி உண்டு. நாம் எமது சிம்மில் சேமித்த போன் புக் நம்பர்ஸ் கோல் கிஸ்ட்ரி மற்றும் (more…)

உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் ஏற்பட்டுள்ள‍தா? அதை ஆன் லைன் மூலம் எவ்வாறு திருத்துவது?

உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் ஏற்பட்டுள்ள‍தா? அதை ஆன் லைன் மூலம் எவ்வாறு திருத்துவது? உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் ஏற்பட்டுள்ள‍தா? அதை ஆன் லைன் மூலம் எவ்வாறு திருத்துவது? உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு, இந்திய அரசால் (more…)

ATM / CREDIT கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துவோர் கவனத்திற்கு . . .

ATM/CREDIT கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துவோர் கீழுள்ள‍ குறிப்புக் களை மிகுந்த கவனமுடன் படித்து அதன்படி கடைபிடித்தால், பின்னாளில் வரும் பாதிப்புக் களிலிருந்து நீங்கள் கொஞ்ச மாவது தப்பிக்க‍லாம். ATM கார்டில் அதற்குரிய இடத்தில் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும்.கார்டு எண்ணை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்நீங்கள் வாடிக்கையாளராக உள்ள வங்கியின் தொலைபேசி எண் மற்றும் எமர்ஜென்சி தொலைபேசி எண்ணை (more…)

கைரேகை பதிவு இல்லாமல் இனி சிம் கார்டு வாங்கமுடியாது

சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவும், தேச பாதுகாப்பினை கருத் தில் கொண்டும் இனி சிம் கார்டு வாங்குபவர்க ளது கைரேகை அல்ல‍து  உடல்சார்ந்த சான்றி னை கட்டாயமாக வழங்கும்  திட்டத்தை மத்தி ய அரசு கொண்டுவர உள்ளது.  இதற்காக (more…)

அறிமுக அட்டை (Visiting Card)ன் சிறப்பான மாதிரிகளை கொடுக்கும் தளம்!

  இந்தக்காலத்தில், வர்த்த‍கர்களானாலும் சரி, நிறுவன ஊழியர்களா னாலும் சரி, நமக்கு ஓரு அறிமுகம் தேவைப்படுகிறது. இதே நமது நண்பர் அவரது அலுவலகத்திற்கோ அல்ல‍து அவருக்கு நெரிந்த நிறுவனத்தி ற்கோ நம்மை அழைத்து சென்று அங்கி ருக்கும் அவரது நண்பர்களுக்கு அறிமு கம்செய்து வைப்பார். பிற்காலத்தில் இந் த அறிமுகமே நமது வாழ்வில் ஏற்ற‍ம டைய உதவுவதாகவும் இருக்கும். அல்ல‍ வா? ஆனால் ஒரு புதிய நபரை, புதிய நிறுவனத்திற்கு சென்று அவரை சந் திக்க‍ நேரிடும்போது, அவரது உதவியாளரிடம் நம்மை பற்றிய முழு அறிமுகத்தை சொல்லி, அதை (more…)

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற முடியுமா ???? – முடியும் !!!!

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு  உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார் கள்.அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக  மாற்றலாம்.    1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.  2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம்  நீங்கள் ஒரு (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)