நீச்சல் பயிற்ச்சியின் அவசியமும், அதன் நன்மைகளும்
நீச்சல் ஓர் அறிமுகம்
நீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின்மூலம் மிதந்து , நகரும் செயலாகும். நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தருகிறது. குளிப்பதற்கும், மீன்பிடிப்பத ற்கும், புத்துணர்ச்சிக்கும், உடற்பயிற்சி க்கும் மற்றும் விளையாட்டாகவும் நீச்சல் பழக்கம் பொதுவாகப் பயன்படு த்தப்படுகிறது.
நீச்சல் நீந்தி வந்த வரலாறு
வரலாற்றிற்கு முந்திய காலமான கற்காலம் தொட்டே (more…)