Friday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cardiovascular Disorders

ஐயய்யோ – 20 காரணங்களா? தலைச்சுற்ற‍லுக்கு

ஐயய்யோ - 20 காரணங்களா? தலைச்சுற்ற‍லுக்கு... ஐயய்யோ - 20 காரணங்களா? தலைச்சுற்ற‍லுக்கு... ந‌ம‌க்கு தலைச் சுற்றல் ஏற்பட்டிருக்கிறது என்றால் நாம் மிகவும் அஞ்சுவது மூளை (more…)

சில நிமிடங்களே நீடிக்கக் கூடிய, ஒரு வகையான நெஞ்சுவலி

  இது, கொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறி தாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொ ழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின் றனவோ, அங்கெல்லாம், ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இப் படி குறைவாக ரத்தம் அளிக்கப்படு ம் நிலையைத்தான், "இஸ் கெமியா ' (ischemia) என்றழைக்கின்றனர். அஞ்ஜினா என்றால் என்ன?: அஞ்ஜினா என்பது (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்