Saturday, April 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Carnatic Music

ஏப்ரல் 17, இதே நாளில் . . .

1756 -தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805) பிறந்த நாள் 1961 - அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக் கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பிக்ஸ் விரிகுடாவில் தரையிறங்கினார். 1970 - அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது. 1971 - முஜிபுர் ரகுமான் தலைமையில் (more…)

அழகான குளியலறை ரகசியம்!

ஒரு காலத்தில் வீட்டின் பின்புறத்தில் தான் குளியல றை இருந்தது இப்பொழுது படுக்கையறையோ டு சேர்ந்த “அட்டாச்ட் பாத்ரூம்” என்றாகிவிட்டது. குளியலறையு ம் ஒரு அறை தான்! அதையும் அலங்கரிக்க வேண்டும் என்ற மனப்பான்மை தற்பொழுது அனைவரிடையே உள்ளது என் பதற்குச் சான்று.  குளியலறை அமைப்பு வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை போன்று (more…)

ஏப்ரல் 16, இதே நாளில் . . .

1889 - சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977) பிறந்த நாள் 1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. 1919 - அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார். 1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி (more…)

அன்புடன் அந்தரங்கம் (15/04) இனக்கவர்ச்சியில் விழுந்த நீ . . .

அன்புள்ள அம்மாவுக்கு — வாழ்வில் முக்கியமா ன முடிவு எடுக்க முடி யாமல், தவித்துக் கொ ண்டிருக்கும் உங்கள் மகன் எழுதுகிறேன். என் வாழ்வில் ஏற்பட்ட வலிகளை விரிவாக எழுதுகிறேன். நான் தங்களிடமிருந்து ஒரு நல்ல முடிவை எதிர் பார்க்கிறேன். நான் பிளஸ் 2 படித்து கொண்டிருந்த போது, என்னுடன் டியூஷனில் படித்த ஒரு பெண், என்னைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதாகவும், அடிக்கடி பார்ப்பதாகவும் கூறுவர்; நான் நம்பவில்லை. ஆனால், என் மனம் அவளை விரும்பியதை, டியூஷன் இறுதி நாளில்தான் தெரிந்து கொண்டேன். மனம் முழுவதும் அன்று முதல் ஆரம்பித்தது வலி. என் நண்பர்களின் உதவியுடன், அவள் வீட்டையும் கண்டுபிடித்தேன். அன்று முதல், அவளை (more…)

ஏப்ரல் 15, இதே நாளில் . . .

  1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது. 1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரி க்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெ ரிக்காவின் 17வது அதிபரானார். 1912 - இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் (more…)

ஏப்ரல் 14, இதே நாளில் . . .

1891 - அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956) பிறந்த நாள் 1950 - ரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879) நினைவு நாள் 1894 - தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை (more…)

நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யவேண்டிய விரதம் முறைகள்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித் யஹ்ருத யம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை – சிவ ன், தானியம் – கோதுமை, வஸ் திரம் – சிவப்பு, புஷ்பம் – செந்தா மரை, ரத்தினம் – மாணிக்கம், உலோகம் – தாமி ரம். திங்கள்கிழமை அனுஷ்டிக்கப் படும் இந்த விரதத்திற்கு சோம வார விரதம் என்று பெயர். திங்கள் கிழமையv ன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜ னம் அளிப்பது விசே ஷம். சந்திரனுக் குரிய தேவதை – துர்க் கா தேவி தானியம் – நெல், வஸ்திரம் – வெள்ளை, புஷ்பம் – வெள்ள ரளி, ரத்தி னம் – முத்து, உ (more…)

என்.ஆர்.ஐ.க்கள் இந்தியாவில் முதலீடு செய்வது எப்ப‍டி?

என்னதான் வெளிநாட்டில் வசித்தாலும், முதலீடு என்று வந்து விட்டால் சொந்த நாட்டிலேயே செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லா நாட்டு மக்களிடமும் உண்டு. இந்திய மக்களும் இதற்கு விதிவில க்கில்லை. வெளிநாட்டினர் இந்தியா வில் முதலீடு செய்ய பல தடைகள் உண்டு. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரை எந்தத்தடையும் இல்லை. அனை த்து வெளிநாட்டு இந்தியரும் எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய (more…)

“என் ஆரோக்கியத்தின் ரகசியம்!” – கலையுலக “மார்கண்டேயன்” சிவக்குமார்

சிந்து பைரவி’ வந்து கால் நூற்றா ண்டு ஆகிவிட்டது. ஆனால், தோற்ற த்தில் இன்னமும் அக்கால கட்டத் தைத் தாண்டவில்லை சிவக் குமார். நடிப்பு, ஓவியத்தைத் தாண்டி சமீப காலமாக இலக்கிய மேடைகளிலும் சிவக்குமாரின் கம்பீரக் குரல் ஒலிக் கிறது. சுறுசுறுப்பான சிவக்குமாரின் ஆரோக்கிய ரகசியம் என்ன? அவரே சொல்கிறார்.   ''என் உடலாகிய வண்டிக்கு நான் தான் டிரைவர். கரடுமுரடான பாதை களில் வண்டியை ஓட்ட நேரிடலாம். எப்படிச் சாமர்த்தியமாக ஓட்டுகி றோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சமம். இதற்குத் திறமையும் பக்குவமும் முக்கியம். படித்தவை, கேட்டவை, கற்றுக்கொண்டவை, கற்பனை, ஆர்வம் எல்லாவற்றுக்கு ம் ஒரு ஈடுபாட்டுடன் தீனி போட்டே ன். உடலும் மூளையும் எப்போதும் சுறுசுறுப்பாக (more…)

பெண்களின் அலங்காரம் குறித்து, ஆண்களின் …

பெண்களின் அலங்காரம் குறித்து, உண்மையில் இதுதான் அதிகபட்ச இந்திய ஆண்களின்.. குறிப்பாக, தமிழ் நாட்டு ஆண்களின் மன விலாசம்! முன்பெல்லாம் அதிகபட்ச மாக ஃபேர்னெஸ் க்ரீம்கள் மட்டுமே நம் வீட்டுப் பெண்கள் அறிந்த மேக் கப். இப்போது காலேஜ் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவரு மே... கொஞ்சம் ஃபவுண்டேஷன், லி ப்ஸ்டிக், காஜல், மஸ்காரா என்று (more…)

கேரளாவில் 108 அம்மன் கோயில்கள்

கேரளாவில் அம்மன் கோயில்கள் அதி க அளவில் இருக்கின்றன. இந்தக் கோ யில்களிலும் பராசக்தியின் வடிவமான பகவதியம்மன் என்கிற பெயரில்தான் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் காளி, துர்க்கையம்மன் என்று அழைக்கப்படும் கோயில்களை ப் போல்தான் இவை இருக்கின்றன. கேரளாவில் மிகப் பிரபலமடைந்த 108 துர்க்கை கோயில்கள் இருக்கின்றன. இந்த 108 துர்க்கை கோயில்களின் பட்டி யல் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ள து. 1. அந்திக்காடு கார்த்தியாயினி கோயில் 2. ஆய்குன்னு துர்கா 3. அய்ரூர் பிசாரிக்கல் துர்கா 4. அய்யந்தோல் கா (more…)

இசை அடிப்படை (தொடர்ச்சி 2)

மீண்டும் உங்களை விதை2விருட்சம் என்ற எங்களது இணையதளத்தின் மூலம் இசையை பற்றி அறிய வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் விதை2விருட்சம் இணையதளம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். முன்பு கூறிய 7 ஸ்வரங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா வாசகப் பெருமக்க‍ளே! அவை ஸ, ரி, க, ம, ப, த, நி, ஆகியவைகள் ஆகும். இந்த ஏழு ஸ்வரங்களும் ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ் என்று பாடினால் அது ஆரோஹணம் என்றும் ஸ், நி, த, ப, ம, க, ரி, ஸ‌ என்று பாடினால் இது அவரோஹணம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த 7 ஸ்வரங்களும் 12 ஸ்வரங்களாக பிரிந்து ராகங்களை உருவாக்குவதில் மிகப் பெரிய பங்காற்றி வருகிறது. அவை ஸ - ஷட்ஜம் ரி1 - சுத்த‍ ரிஷபம் ரி2 - சதுஸ்ரிதி ரிஷபம் க1 - சாதாரண காந்தாரம் க2 - அந்தர காந்தாரம் ம1 - சுத்த‍ மத்தியமம் ம2 - ப்ரதி மத்தியமம் ப - பஞ்சம‌ம் த1 - சுத்த‍ தைவதம் த2 - சதுஸ்ருதி தைவதம் நி1 - கைஷிக நிஷாதம் ந