Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cars

டாடா போல்ட் கார் – முன்னோட்டப் பார்வை

டாடா போல்ட் கார் முன்னோட்டப் பார்வை டாடா நிறுவனத்தின் புதிய பாதைக்கு  அடிப்படையாக அமைய உள்ள டாடா போல்ட் காரின் சிறப்புகள் மற்று ம் தனித்தன்மையை கானலாம். டாடா நிறுவனத்தின் (more…)

அறிமுகம்: ட்டசன் கோ கார்

நிசான் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ட்டசன் பிராண்டில் கார்களை விற்ப னைக்கு கொண்டு வருகின்றது. டெல் லியில் நடந்த அறிமுக விழாவில் முதல் ட்டசன் சிறிய ரக காரை அறிமுகம் செய்துள் ளது. ட்டசன் கோ என பெயரிடப்பட்டு ள்ள இந்த கார் 2.90 லட்சம் முத ல் 3.60 லட்சத்திற்க்குள் விற்பனைக்கு வரலாம். கோ காரில் மைக் ராவில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் (more…)

மாருதி சுசுகி SX4 (2013) – கார் அறிமுகம்

மாருதி சுசுகி எஸ்எக்ஸ4 மேம்படுத்தப்பட்டு கார்  அறிமுகம் செய் யப்பட்டுள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஸ்டைல் மற்றும் மைலேஜ் போன்றவற்றை மேம்படு த்தியுள்ளது.   மேம்படுத்தப்பட்ட எஸ் எக்ஸ் 4 செடான் காரின் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தற்பொ ழுது மைலேஜ் லிட்டருக்கு 16.51 கிமீ கிடைக்கும். மேலும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் (ஃபியட் மல்டிஜெட்) மைலேஜ் லிட்டரு க்கும் 21.79 கிமீ கிடைக்கு ம். சிஎன்ஜி வகையில் (more…)

சிறப்புகளின் உச்சம் இந்திய சாலைகளில் லாண்ட்ரோவர் வாகனங்கள்

பிரிட்டிஷ் கார் உற்பத்தி நிறுவனமான லாண்ட்ரோவர் 1978ம் ஆண் டு துவங்கப்பட்டது என்றாலும் லாண்ட்ரோவர் மாடல் கார் ரோவர் நிறுவனத்தால் 1948ம் ஆண்டே கொண்டுவரப்பட்டது என்பது சுவா ரஸ்யமான உண்மையாகும். ஃபோ ர் வீல் ட்ரைவ் வாகன உற்பத்தி யில் முன்னோடியான இந்நிறுவன த்தின் சிறப்பான பொறியியல் தொழில் நுட்பத் தின் நுணுக்கங் கள் இன்றைய லாண்ட்ரோவர் கார்களில் காணப்படுவதே இதன் தனிச் சிறப்பு. உறுதியான கட்டுமானத்தி ற்கும் சிறந்த செயல் திறனுக்கு பெயர் போன இந்நிறுவனத்தை 2008 ம் ஆண்டில் ஜாக்வார் நிறுவன த்துட ன் ‌சேர்த்து வாங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் என்பது குறிப்பிட த்தக்கதாகும். புதுப்புது (more…)

அதிவேகமாக வரும் வாகனங்களில் “சிக்கி சின்னா பின்னமாகும்” (அப்)பிராணிகள் – வீடியோ

அதிவேகமாக வரும் வாகனங்களில் சிக்கி  சின்னாபின்னமாகும் (அப்)பிராணிகள் - இதுபோன்ற நெஞ்சை உறைய வைக்கும் காட்சி கள், புளு கிராஸ் என்னும் (more…)

வேகமாக வரும் காரொன்று எதிரிலுள்ள சுவரில் மோதி சுக்கு நூறாக உடையும் காட்சிகள் – வீடியோ

சுமார் 120Kmph கதியில் வரும் காரொன்று எதிரிலுள்ள சுவரில் மோதி சுக்கு நூறாக உடைகிறது. இவை பரிசோதனைக்காக செய் யப்பட்டவை. ஆனால் இது உண் மையில் நடந்தால்? அன்றாடம் நடக்கும் விபத்துகள் யாரும் அறியா வேளையில் நடக்கும். அதை திட்டமிட்டு செய்தால் எப் படியிருக்கும். அதியுயர் கதியில் வந்து சுவரில் மோதும் இ ந்த காரின் நிலை என்னவாகும் ? மிகவும் சுவாரசியமான இந்த பரி சோதனை வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இத ன் பிறகாவது வேகமாக (more…)

மேலும் இரு புதிய கார்களை தயாரிக்கிறது ஜெ.எல்.ஆர்.

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸின், ஜாகுவார் ‌லேண் ட்ரோவர் கார் உற்பத்தி நிறுவனம் மேலும் இரண்டு சொகுசு கார்களை அறிமுகக ப்படுத்த உள்ளது. இங்கி லாந்தை தலைமையிடமாக கொண் டு இயங்கி வந்த ஜாகுவார் லேண்ட்ரோ வர் என்ற கார் நிறுவனத்தை இந்தி யாவின் டாடா மோட்டா ர்ஸ் கடந்த சில ஆண்டுகளுக் குமுன் வாங்கியது. தற்போது பெருகி வரு ம் உள்நாட்டு சொகுசு கார் தயாரிப்பு போட்டியினை சமாளிக்க சந்தை யில் இரு மாடல்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் அறிமுகமா கின்றன. ஜாகுவார் எக்ஸ் .எப்.,சடான், ரேஞ்ச்ரோவர் ஈவாகியூ எனப்படும் ஸ்போர்ட் உபயோ கத்திற்கான காரினை (more…)

சுற்றுச்சூழலை பாதுகாக்க எலக்ட்ரிக் கார்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போக்குவரத்து நெருக்கடியை தவிர் க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக் கவும் எலக்டிரிக் கார்களில் குறை ந்த கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் திட்டம் அறிமுகமாகி யுள்ளது. இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு கே டு ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் கார் போக் குவரத்தை குறைக்க முடியும் என் று பிரான்ஸ் அரசு நம்புகிறது. முதல்கட்டமாக பாரீசில் 66 எலக் டிரிக் கார்கள் வாடகைக்கு தயா ராக உள்ளன. அவற்றை சார்ஜ் செய்ய (more…)

இந்தமாத அறிமுகம்: ஹோண்டா பிரையோ கார்

இந்தியச் சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் சிறிய வகை குடும்பக் கார்களை கரு த்தில் கொண்டு, ஹோண்டா நிறுவ னம் ஐந்து ஆண்டுக்கால ஆய்வுக்குப் பின் உருவாக்கி யுள்ள கார் இது. இந்த மாத இறுதியில் அறி முகப்படுத்தப் படவுள்ள ஹோண்டா பிரை யோ, பெட்ரோலை எரி பொரு ளாகக் கொண்டு இயங்கும் 1200 சிசி இயந்திரம் கொண்ட கா ராகும். இந்திய சந்தையில் அதி கம் விற்பனையாகும் மாருதி ஸ்விட், வோல்க்ஸ்வேகன் போலா, ஃபோர்டின் பிகோ போன்ற கார்களுக்கு போட்டியாக தயா ரிக்கப்ப ட்டுள்ளது. இந்தியாவைப் (more…)

வாகன விலையை உயர்த்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்

மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து வாகன விலையை மீண் டும் உயர்த்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. இந் நிறுவனம் இவ்வாண்டில் இரண்டாவது முறையாக விலையை உயர் த்துகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகவலை ஜென ரல் மோட்டார்ஸ் இந்தியா நிறு வன துணை தலைவர் பாலேந் திரன் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் இந்த புதிய விலை ஏற்றம் அமலுக்கு வரும் எனவும் அவர் (more…)