
மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் என்ன தவறு – வீடியோ
மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் என்ன தவறு - வீடியோ
மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் என்ன தவறு என்ற கேள்வியை நான் கேட்கவில்லை. சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெஸிடென்ஸி பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியைகள் கேட்கிறார்கள் மேலும் படியுங்கள். .
தன்னைத்தானே ஆன்மிகவாதி என அழைத்துக் கொண்டவரும் சென்னை கேளம்பாக்க்கதில் உள்ள சுஷீல் ஹரி இன்டர்நேஷனல் ரெஸிடெண்னி பள்ளியின் நிர்வாகியுமான சிவசங்கர் என்கிற சிவசங்கர் பாபாவை அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் தொந்தரவு புகார் காரணமாக போக்சோ சட்டத்தின்கீழ் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவரை தென்கிழக்கு டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் நீதிபதி விபுல் சந்த்வார் முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி டிரான்ஸிட் காவலில் நள