Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cash

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)

ATM சென்டரில் நடைபெற்ற கொள்ளை – வீடியோ

ATM சென்டரில் பணம் எடுக்கப்போவதை அறிந்து பின் தொடர்ந்து வரும் கொள்ளையர்கள் உள்ள வந்து மிரட்டி பணத்தை பறித்து செல் வதை நீங்களே பாருங்கள். CLICK (more…)

சாய்பாபா பணம் – வீடியோ

புட்டப்பர்த்தியில் சாய்பாபாவின் மரணத்திற்குப்பின் தொடர் மர்மங்கள் சன் டிவியில் நிஜம் நிகழ்ச்சியில் பாபா பணம் என்ற தலைப்பில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் காணுங்கள். CLICK AND SEE MORE VIDEOS (more…)

நீங்கள் ஒரு ATM -ல் பணம் எடுக்க செல்லும்போது…

நீங்கள் ஒரு ATM -ல் பணம்  எடுக்க  செல்லும் போது  எதிர் பாராத விதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன் னால் என்ன செய்ய வேண்டும்.         நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண் டாம். மிகவும் எளிதாக உங்களுடைய  (more…)

மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்: கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா?

அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து பதுக்கி யுள்ள இந்தியர்களின் பெயர் களையும், அது தொடர்பான தகவல் களையும் வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன், அது வெளியாகுமா என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சுவிட்சர்லாந்து உட்பட சில அன்னிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பலர், தாங்கள் முறைகேடான வகையில் சேர்த்த பணத்தை டிபாசிட் செய்துள் ளதாகவும், அந்த கறுப்புப் பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்றும் (more…)

சென்னை, திருவல்லிக்கேணியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் . . .

சென்னை, திருவல்லில்கேணி, திருவல்லில்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மிஷினில் இன்று காலை பணம் எடுப் பதற்காக வாடிக்கையாளர்கள் சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடந்தது. இது குறித்து திருவல்லிக் கேணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனடி யாக போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது நேற்று இரவு கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து இருப்பது தெரிய வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கணினிதிரையை உடைத்த போது அது தீப்பிடித்து எரிந்து உள்ளது. இதனால் பயந்து போன கொள்ளையர் கள் அங்கிருந்து ஓட்டம் பிடித் துள்ளனர்.   ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே (more…)

நாடு முழுவதும் கண்காணிப்பு; “ஏடிஎம்’ மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம்

“பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்க ஏ.டி.எம்.,கள் மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்' என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் இந்த கை வரிசையை ஒழித்துக் கட்ட நாடு முழுவதும் புலனாய்வு நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2009-10ம் நிதியாண்டில், சந்தேகத்திற்குரிய, 17 ஆயிரம் வங்கிக் கணக்கு விவரங்களையும், அவற்றின் பணப் பரிமாற்றங்களையும் ஆய்வு செய்த நிதி புலனாய்வுப் பிரிவினர், மத்திய நிதியமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்களை, புலனாய்வு மற்றும் அமலாக்க நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அதில், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி, பெருமளவில், ஏ.டி.எம்.,களில் பணத்தை எடுத்து, அவற்றை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.அத்துடன், சட்ட விரோத பணப் பரிமா