
வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்
வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்
நமது சமையல் அறையில் இருக்கும் மா மருந்துகளில் ஒன்றுதான் பூண்டு. இந்த பூண்டு, மனிதனுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. இந்த 6 பூண்டு பற்கை வறுத்து சாப்பிட்டு வந்தால் என்னமாதிரியான நற்பலன்கள் ஏற்படும் என்பதை கீழே காணலாம்.
நமது உடலில் ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து ரத்த நாளங்களை சீராக்கிறது.
நாம் சப்பிடும் உணவு இரைப்பைக்கு சென்றவுடன் செரிமானமாகி உடலுக்குத் தேவையான ஆற்றலை அள்ளித் தருகிறது.
உடலில் உள்ள உடலுக்கு தீங்கிழைக்கும் Free-Radicals-யை எதிர்த்து பூண்டு போராடி, சிறந்த அரணாக விளங்குகிறது.
உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து அந்நோய் மேலும் பரவாமல் தடுத்து காக்கிறது.
உடலிலுக்குள் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றுவதோடு, உடலி