Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Central Minister

இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதி மன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியில் வந்தார். நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன்மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனைகளுடன் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந் நிலையில், ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் முதல் முறையாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- பொருளாதார விவகாரங்களில் பாஜக தவறு செய்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசாமல் பிரதமர்

ஒரு மத்திய அமைச்சரோட‌ சம்பளம் எவ்வளவு தெரியுமா !?

இதைப்படிக்கிற உங்கள்ல யாருக்காவது ஏதாவது ஆயிட்டா அதுக்கு நாங்க பொறுப்பில்லீங் ப்ளீஸ்... 1. ம‌த்திய‌ அமைச்சருக்கு மாத‌ம் ச‌ம்ப‌ள‌ம் ரூ.16, 000/. 2. பார்லிமென்ட் கூட்ட‌த்தொட‌ர் இருக்கும்போது (more…)

“ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டை ரத்து செய்ய வழக்கு 11 டெலிபோன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக் கை குழு கூறியது. இந்த நிலையில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்பெ க்ட்ரம் ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டு மறுபடியும் ஏலம் விட வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிர மணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதே போல பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இரு வழக்குகளுக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி தலைமையிலான பெஞ்சு முன்பு (more…)

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் காண்பித்த 1,76,645 கோடி ரூபாய் இழப்பு தவறானது: கபில் சிபல்

ஸ்பெக்ட்ரல் மோசடியில் அரசிற்கு 1,76,645 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் குழுவில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது முற்றிலுமாக தவறான கணக்கு என்றும் இதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் சமர்பித்த 1,76,645 கோடி இழப்பு குறித்து (more…)

தொலை தொடர்பு ஒப்பந்தங்கள்: 2001ல் இருந்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு

உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி 2001- ம் ஆண்டு முதல் நடைபெற்ற தொலை தொடர்பு சம்பந்தமான ஒப்பந்தங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. விசார ணையின்கீழ் கொண்டு வந்து ள்ளது. இதில் குற்றவாளிகள் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது. குற்றவாளிகளின் பெயர் தெரியா ததால் அடையாளமற்றவர் என்ற பெயரில் இன்று முதல்கட்ட விசாரணையை சி.பி.ஐ. பதிவு செய்தது. ஒப்பந்தங்களின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ள்ளதா? இல்லையா? என்று சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அப்போதிருந்த வாஜ்பாயின் அரசில், முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதா? இல்லை விதிமுறைகள் மீறப் பட்டுள்ளதா? என்றும் (more…)

மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி: கொலை மிரட்டல் என்று ஜெயலலிதா சுயவிளம்பரம் தேடுகிறார்:

மத்திய மந்திரி மு.க.அழகிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் உள்ள கொடிக்குளம், திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரிடம் பொது மக்கள் மனு அளித்தனர். இந்த நிலையில் இன்று மத்திய மந்திரி மு.க.அழகிரி கீழமாத்தூருக்கு சென்று அங்குள்ள பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஏற்கனவே அந்த பகுதியில் பெறப்பட்ட மனுக் கள் மீதும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்தார்.அதன்படி இன்று அந்த பகுதியில் ஏற்கனவே மனு அளித்த 446 பேருக்கு முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இலவச வீட்டுமனைபட்டா, தையல் எந்திரம், தேய்ப்பு பெட்டி போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காமராஜ், தி.மு.க. மாவட்ட செயலாளர் தள பதி, மூர்த்தி எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறு