Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Central

பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் – நிர்மலா சீதாராமன்

பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் – நிர்மலா சீதாராமன்

புதிய பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகம் முழுக்க பொருளாதார சரிவு நிலவி வருகிறது, இந்தியா பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72 ரூபாயாக குறைந்துள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்து பெரிய சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். பல்வேறு தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை மூடும் நிலை உருவாகும். இந்நிலையில்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில், தற்போது சர்வதேச ஜிடிபி 3.2% ஆக இருக்கிறது. சர்வதேச அளவில் பொரு

ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக்

ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக் ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக் இப்போது வீட்டில் இருந்தபடியே கனிணி மூலமாக அல்லது மொபைல் மூலமாக (more…)

காவிரி வழக்கில் உச்ச‍நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மத்திய அரசு

காவிரி வழக்கில் உச்ச‍நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மத்திய அரசு காவிரி வழக்கில் உச்ச‍நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மத்திய அரசு மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு திட்டத்தை அமல்படுத்தாதது ஏன்? என (more…)

அதிர்ச்சியில்- வீட்டு உரிமையாளர்கள்- மகிழ்ச்சியில்- வாடகைதாரர்கள்!

அதிர்ச்சியில்...  வீட்டு உரிமையாளர்கள்! - மகிழ்ச்சியில்... வாடகைதாரர்கள்! அதிர்ச்சியில்...  வீட்டு உரிமையாளர்கள்! - மகிழ்ச்சியில்... வாடகைதாரர்கள்! அதிர்ச்சியில்  வீட்டு உரிமையாளர்கள்... -மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள் ! என்ன தலைப்பை பார்த்தவுடன் (more…)

இரயில் பயணிகள் கவனத்திற்கு . . . ! – வீடியோ

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீரென்று இப்ப‍டி ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதனை தொடர்ந்து திரைப்பாடலை ஓட விட்டு, அந்த பாடலுக்கு ஏற்ற‍ற் போல் ஆடிய இந்த கூட்ட‍த்தையும் அதனைத் தொடர்ந்து மக்க‍ளிடம் அவர்கள் சொல்ல‍ வந்த கருத்தை இவர்கள் சொல்ல‍ வந்த‌ கருத்தை எடுத்துரைத் த‍ விதம் பாராட்டுக்குரியதே ! ஆம்! திடீரென்று இவர்கள் போட்ட‍ (more…)

சென்ட்ரலில் ரெயில் மறியல்: 300 பேர் கைது

டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து, இன்று ரெயில் மறியல் போரா ட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடத்த‍ப்பட்ட‍து. இதில் அக் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் எம்.ஏ.சேவியர், நெல்லை அமுதன், கேஜே.நாதன் ராஜா, மரிய மாணிக்கம், சந்திரபோஸ் ஆகி யோர் தலைமை யைற்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட‍னர். இம்மறியலில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோரை (more…)

அன்று முதல் இன்று வரை – லோக்பால் மசோதா

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மன்மோகன் சிங் கிடம் அளித்த லோக்பால் வரைவு மசோதா, இதுவரை கட ந் து வந்த பாதையை சற்று பின்னோக்கி பார்ப்போம். டிசம்பர்-2010: லோக்பால் வரைவு மசோதாவை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அன்னா ஹசாரே குழுவினர் சமர்ப்பி த்தனர். பிப்ரவரி 26 : லோக்பால் மசோ தா வரைவு குழுவில் பொது மக்கள் பிரதிநிதிகளையும் சேர்க்க பிரதமர் முடிவு எடுக்க வில்லை எனில், ஏப்ரல் 5-ந்தேதி முதல் சாகும்வரை உண் ணாவிரதம் இருப்பேன் என்று (more…)

சாகும் வரை உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லை: மத்திய அரசு

அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் தனது கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்க அனுமதி  வழங்கப்படும் ஆனால் சாகும் வரை உண் ணாவிரதம்  மற்றும் 10 மணி க்கு மேல் ஒலிபெருக்கிகள் உபயோகிக்க அனுமதி இல் லை என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. எனினும், ஹசாரே உடல் நிலை மோசமாகும் பட்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளி க்க அரசாங்கம் பரிந்துரைத்து ள்ளதாகவும் (more…)

காங்கிரசுக்கு 63 சீட்கள் தர முடிவு: கருணாநிதி பணிந்தார்

"காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?' என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., வில குகிறது என்று அறி வித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற் றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர ஒப்புக்கொண் டார். அமைச்சர்களின் ராஜினாமா நாடக மும் முடிவுக்கு வந்தது. "தி.மு.க., அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரத மரிடம் திங்கள் கிழமை காலையில் அளிப்பர்' என்று தி.மு.க., ஏற்கனவே அறிவித்து இருந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும் நேற்று காலை டில்லி வந்திறங்கினர். அனைத்து அமைச்சர்களும் நேரடியாக அமைச்சர் அழகிரியின் இல்லத் திற்கு விரைந்தனர். அங்கிருந்து அனைவரும் ஒன்றாக (more…)

தி.மு.க. மந்திரிகள் ராஜினாமா நாளை வரை ஒத்திவைப்பு

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கட்சிகளிடையே பல்வேறு பிரச்சினைகளால் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. காங்கிரஸ் தலைமை விதி த்த நிபந்தனைகள் தி.மு.க. வினரை கடும் அதிருப்தி அடையச் செய்தது. காங் கிரஸ் தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறு த்த தி.மு.க. தலைவர்கள், மத்திய மந்திரி சபையில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுவில் முடிவு எடுத்து அறிவித்தனர். தி.மு.க. சார்பில் (more…)

தி.மு.க., வெளியேறுவதால், மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா?

மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறுவதால், மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு 207 எம்.பி.,க்களும், திரிணமுல் காங்கிரசுக்கு 19 எம்.பி.,க்களும், தி.மு.க., 18, தேசியவாத காங்கிரஸ் 9, தேசிய மாநாட்டு கட்சி 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, ஜே.வி .எம்., மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சிக்கு தலா 1 எம்.பி.,க்களும் உள்ளனர். அதாவது 260 எம்.பி., க்களின் ஆதரவு உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த 18 எம்.பி.,க்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால், (more…)