Thursday, February 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Certification

உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட 12 வயது சிறுமி விசாலினி.

உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட சிறுமி என்கிற அங்கீகாரம் பெற்றிருக்கிறாள், திருநெல்வேலியைச்சேர்ந்த விசாலி னி. வயது 12. படிப்பது ஒன்பதாம் வகுப்பு. அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் நடைபெறும் ஜாயின் என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு மனு செய்யவிருக் கிறாள். தற்போது அவள் பல பொ றியியல் கல்லூரிகளில் பி.ஈ., மற்றும் பி. டெக்., இறுதியாண்டு படிப்பவர்க ளுக்குப் பாடம் நடத்தி வருகிறாள். பல்கலைக் கழகங்கள் நடத்தும் சர்வ தேசக் கருத்தரங்குகளில் இந்தியாவின் சார்பாக உரையாற்றுகிறா ள். பன்னிரண்டு வயதுச் சிறுமி விசாலினி, நம்முன் நீட்டுகின்ற அவ ரது விசிட்டிங் கார்டு நம்மை (more…)

முத்தங்கள் முப்ப‍து

அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப் படுத்த உதவும் எளிமையான 'மீடிய ம்' முத்தம். தாய் தந்தை பிள்ளை களுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனை விக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத் திற்கேற்ப முத்தத்தின் அர் த்தம் மாறு ம். முத்தம் தோன்றியது எப்போது என் பதில் தெளிவான வரலாறு நம்மி டம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப் புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30 ஆகும். அதேசமயம், ரோமானியர்கள் கண்டு பிடி த்ததோ (more…)

அதிரடியாய் கவர்ச்சிக் களத்தில் பூர்ணாவும் மனுமிகாவும்

நடிகை பூர்ணா தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங் கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூல மாக‌ அறிமுகமான நடிகை பூர்ணா, தொடர்ந்து கந்தக் கோட்டை, துரோகி, ஆடுபுலி உட்பட பல படங்களில் நடித்து ள்ளார். தமிழ்த் திரைப்படங்களை தவிர தெலுங்கு, கன்ன‍டம், மலையாளம், போன்ற‌ மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் வித்த‍கன் என்ற திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனுடன் ஜோடிப்போட்டு நடித்தார். அப்படத்துக்கு பின் நடிகை பூர்ணாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இதன் தாக்க‍மாக இரண்டு கதாநாயகிக ளில் ஒருவராக நடிக்க லாமா..? என அவர் யோசித்துக் கொண்டிருந் த நேரத்தில், அருள்நிதி நடிக்கும் (more…)

சமையல் குறிப்பு: ரோல் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - கால் கிலோ கேரட் ஒரு கப் முள்ளங்கி ஒரு கப்  முட்டைகோஸ் துருவல் ஒரு கப் இஞ்சி பேஸ்ட்  அரை டீஸ்பூன் புதினா - ஒரு கைப்பிடி எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: • கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து (more…)

எந்ததெந்த ஆசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?

  பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித்துறை மற்றும் சட்டத்துறை ஆகி யவற்றில் ஆசிரியர்களை நியமி ப்பதற்காக நடைபெற்று வரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம். பள்ளிக் கல்வித்துறையின் விப ரங்கள் * இடைநிலை ஆசிரியர் - இப்ப ணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ள து. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. * இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணி க்கை 5,451 - இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர். * சிறப்பு ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 - தேர்வுப் பட்டியல் தயாரிக் (more…)

சாதனைச் சிறுமி “விசாலினி”

நெல்லை மண்ணின் மகள் விசாலினி வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000) வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பது ம் இவள் பொழுது போக் கென்றாலும், இவள் படைத்துள்ளது  இமால ய சாதனை. இவளுடைய IQ லெவல் 225. (கின்னஸ் சாதனை யாளரான கிம்-யுங்- யோ ங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என் பதைவிட, இது இன்னும் அதிகம்) கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப் பிரி வில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப் பாளர். அதில் கலந்து கொண்ட (more…)