நிலவின் மறுபக்கத்தை நம்மால் பார்க்க முடிவதில்லையே! அது ஏன்? – – வீடியோ
துணைக் கோள்கள் ஒரு அறிமுகம்: சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களுக்கும் கிட்டத் தட்ட 140 சந்திர ன்கள் உள்ளன. ஜுபிட்டர்-மொத்தம் 62 சந்திரன்கள், சனி-33 சந்திரன்கள், புதன், வெள்ளி கிரக ங்களுக்கு சந்திரன்கள் இல்லை. இவற்றில் நமது சந்திரன் அளவி ல் ஐந்தாவது பெரிய துணைக் கோள் ஆகும். மற்ற நான்கும் ஜூபிடர், சனி போன்ற பெரிய கிர கங்களைச் சுற்றுகின்றன. கோளின் அளவை ஒப்பிட்டுப்பார்க்கும் போது துணைக்கோள்கள் மிகவும் குட்டியாக உள்ளன, ஒரே ஒரு விதி விளக்கு பூமியும் (more…)