Tuesday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: change

மாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும்

மாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும் மாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும் வியாபாரி ஒருவருக்கு தனக்குப் பின் வியாபாரத்தை கவனிக்க தகுதியானவன் யார் என அறிய விரும்பினார். தன் மூன்று மகன்களை அழைத்து நான் (more…)

உங்கள் AIRCEL நம்பரை வேறு நெட்வொர்க்-குக்கு மாற்ற

உங்கள் ஏர்செல் நம்பரை வேறு நெட்வொர்க்-குக்கு மாற்ற உங்கள் AIRCEL நம்பரை வேறு நெட்வொர்க்-குக்கு மாற்ற உங்கள் ஏர்செல் நம்பரை வேறு நெட்வொர்க்-குக்கு மாற்ற எளிமையான வழி ஒன்றை (more…)

உங்களது விரல் நகங்கள் நிறம் மாறுகிறதா? இது நோய்களின் அறிகுறி

சில நேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத் துவரை அணுகுவது அவசியம். ரத்த சோ கை இருக்கிறது என்பதற்கான அறிகுறி தான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.  ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலை யைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்.   மேலும், ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறை வதால், இயல்பாக நகம் இருக்க வேண் டிய `பிங்க்' நிறம் மறைந்து, வெளுத்து (more…)

பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தை மாற்றியமைக்க

பேஸ்புக்கின் லொகின் முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர் களா? இதற்காக நீங்கள் Google Chrome உலாவியைப் பயன்படுத்த வேண்டு ம். முதலில் நீங்கள் Chrome உலாவி யில் இருந்து கொண்டு இந்த இணைப்பை சொடுக்கி Chrome உலாவியின் நீட்சியை நிறு விக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு பேஸ்புக்கிற்கான முகப்பு தோற்றமானது மாறியிருப்பதை காணலாம். உங்களது படத்தை மாற்ற வேண்டும் என்றால் Click to Change Image என்பதை (more…)

ஆடியோ பேச்சை Text கோப்பாக மாற்ற

கல்லூரி பேராசிரியர்களின் Presentation ஐயும், திறமையான பேச்சாளர்களின் பேச்சை Text கோப்பாக மாற்றவும் இனி எந்த மொழி பெயர்ப்பாளரும் தேவை யில்லை. ஆன்லைன் மூலம் நாம் பேசிய கோப்பை டெக்ஸ்ட் கோப்பாக மாற்றி சேமிக்கலாம். பயனுள்ள வகையில் இதை நம் நண்பர்களுடன் (more…)

ஹீரோவை மாற்ற சொன்ன அனுஷ்கா…

‌பொதுவாக மாஸ் ஹீரோக்கள் தான் தங்களுக்கு ஏற்ற கதா நாயகிகள், இசையமைப்பா ளர்கள் உள்ளிட்ட வர்களை தேர்ந்தெடு ப்பார்கள் அல் லது இவர்களை மாற்றுங் கள் என்று கூறு வார்கள். ஆனால் இப்போது நடிகை களும் இவ்வாறு கூறு ஆரம் பித்து விட்டனர். அந்த ‌வகையில் நடிகை அனுஷ்கா, டைரக் டரிடம் சென்று ஹீரோவை மாற்றுங்கள் இல்லா விட்டால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி (more…)

வேர்ட் டிப்ஸ் : கமெண்ட் வண்ணம் மாற்ற

வேர்ட்தொகுப்பில், டாகுமெண்ட்டில் உருவாக்கப்படும் கமெண்ட்கள் தனி வண்ணத்தில் அமைக்கப் படுகின்றன. இந்த வண்ணத்தை வேறு வண்ணத்தில் மாற்ற, வேர் ட் தொகுப் பினில் வழி இல்லை. ஆனால் விண்டோஸ் சிஸ்டத்தில் சில மாறுதல்கள் செய்து இதன் வண்ணத்தினை மாற்றலாம். அந்த வழியை இங்கு காணலாம். பொதுவாக, வேர்ட் டாகு மெண்ட்டில், குறிப்பிட்ட சில இடங்களில் நாம் குறிப்புகளை எழுதி அமைப்போம். மவுஸ் பாய்ண்ட்டரை, குறிப்புள்ளது என்று காட்டும் இடத்திற்குக் கொண்டு சென்றால், (more…)