டெல்லியில் உள்துறை அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கையை செய்தியாளர்களுக்கு அளித்த மத்திய உள் துறை அமைச்சர் திரு. பா சிதம்பரம் அவர்கள், பாகிஸ்தான் ஆதரவுடனேயே மும்பை தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது என்று உறுதிபட தெரிவித்துள்ளார். இது சம்பந் த மான உண்மைகளை பாகிஸ் தான் அரசு ஒப்புக் கொள்ள வே ண்டும் என்று கேட்டுக்கொண்டு ள்ளார். பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டு அறை செயல்பட பாகிஸ்தான் அரசின் ஆதரவு இரு ந்திருக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறையில் (more…)